By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள்; அக்டோபர் 7ல் தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள்; அக்டோபர் 7ல் தொடக்கம்
கனஂனியாகுமரி

6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள்; அக்டோபர் 7ல் தொடக்கம்

Last updated: September 23, 2025 6:00 pm
September 23, 2025
42 Views
Share
SHARE

நாகர்கோவில், செப்டம்பர் 23 –

6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம் மற்றும் சிறார் திரைப்பட மன்றங்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகளை அக்டோபர் 7 முதல் 9க்குள் நடத்திட பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 2025-26ம் ஆண்டில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம் மற்றும் சிறார் திரைப்பட மன்றங்களுக்கான பள்ளி மற்றும் வட்டார அளவிலான போட்டிகளை நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி போட்டிகள் திட்டமிட்டு நடத்தப்பட்டு இலக்கிய மன்றம் சார்ந்த ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற மாணவர் மற்றும் வினாடி வினா மன்ற போட்டியில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பெறும் இரு குழுக்களும் மற்றும் சிறார் திரைப்பட மன்றம் சார்ந்த ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற மாணவர் மட்டும் அடுத்த நிலை போட்டிகளை மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க செய்தல் வேண்டும்.

மாவட்ட அளவிலான போட்டிகளை அக்டோபர் 7 முதல் 9 வரை நடத்த திட்டமிட்டு போட்டிகளை நடத்தி வெற்றியாளர்களின் விபரங்களை அக்டோபர் 10ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு செல்லும் மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெறப்படுதல் வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க செல்லும் மாணவ மாணவிகளுடன் ஒரு ஆண் ஆசிரியர், ஒரு பெண் ஆசிரியை கட்டாயம் உடன் செல்லுதல் வேண்டும்.

இலக்கிய மன்ற போட்டிகளில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் இடம் பெற்ற வெற்றியாளர் அடுத்த நிலை போட்டியான மாநில அளவிலான போட்டியில் பங்கு பெறுபவர் வினாடி வினா மன்ற போட்டியில் முதலிடம், இரண்டாவது இடம் பெறும் இரண்டு குழுக்களும் அடுத்த நிலை போட்டியான மாநில அளவிலான போட்டியில் பங்கு பெறுவர். இவ்வாறு சுற்ற றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஈரானில் இருந்து குமரி திரும்பிய மீனவர்கள்: தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையிலான அதிமுக குழு வரவேற்பு
கன்னியாகுமரி பகவதி அம்மன் அபிஷேக புனித நீர் யானை மீது ஊர்வலம்
இரணியல் அரண்மனை பணிகளை நேரில் பார்வையிட்ட கலெக்டர்
திருத்துவபுரத்தில் “நான் முதல்வன் உயர்வுக்கு படி” முகாம் கலெக்டர் பங்கேற்பு
மரத்தொழில் சாலையில் பயங்கர தீ
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாவட்ட திட்டக்குழு தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமையில்

August 21, 2024
184 Views
கூட்டுறவு ஊழியர்களுக்கு பணிக்கொடை; கலெக்டரிடம் மனு
திமுக விவசாய தொழிலாளர் அணி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சிக்கார்த்தன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு
விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account