சங்கரன்கோவிலில்
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா 101 வது பிறந்தநாள் தொடர் நிகழ்ச்சியாக சங்கரன் கோவில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் ஏற்பாட்டில் 300 தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகளை வடக்கு திமுக மாவட்ட செயலாளர் சங்கரன்கோவில் எம்எல்ஏ வழக்கறிஞர் ராஜா வழங்கினார் நகர்மன்ற சேர்மன் உமா மகேஸ்வரி நகரசெயலாளர் பிரகாஷ் முன்னிலையில் வழங்கப்பட்டது