பிப்.12
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் RVS குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பல்வேறு கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில், ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு வேதியியல் துறை மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று பெருமை சேர்த்துள்ளார்கள்.போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்ற மாணவ மாணவிகளை
ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல்
கல்லூரியின் முதல்வர் . சுபாஷினி, மற்றும் மேலாளர் கணேசன், வேதியியல் துறை பேராசிரியார்கள் முனைவர்.பிலீப் ஆரோக்கிய ராஜ், முனைவர். சண்முகப்பிரியா ஆகியோர் வெகுவாக பாராட்டி வாழ்த்துக்கள் கூறினார்கள்.