By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிராம நிருவாக அலுவலர்கள் பாராட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிராம நிருவாக அலுவலர்கள் பாராட்டு விழா
கிருஷ்ணகிரி

கிராம நிருவாக அலுவலர்கள் பாராட்டு விழா

Last updated: April 4, 2025 11:12 pm
April 4, 2025
28 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி: ஏப்:4,
தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவராக கிருஷ்ணகிரியை சேர்ந்த பூபதி பொறுப்பேற்ற நிலையில் அவருடன் பொதுக்குழு மற்றும் மாநில பொறுப்பாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். புதியதாக பொறுப்பேற்ற நிர்வாகிகளுக்கு கிருஷ்ணகிரி மைய மாவட்டம் சார்பில் பாராட்டு விழா கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இதில் வருவாய் துறை சங்கத்தின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் வருவாய் துறை சங்கத்தின் மாவட்ட தலைவர் சக்திவேல் உரையாற்றுகையில், மாநில அளவில் கிருஷ்ணகிரி என்பதை, மாநிலம் தான் கிருஷ்ணகிரி என்று கூறும் அளவிற்கு கிருஷ்ணகிரிக்கு பெருமை தேடி தந்துள்ளார். மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள அவருக்கு வருவாய் துறையின் சார்பில் மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இது ஏதோ ஒரு நாளில் வந்த பதவி அல்ல., பல்வேறு போராட்டங்கள்., கோரிக்கை முன்னெடுப்பு., போன்ற பல்வேறு தொடர் போராட்ட குணங்களால் இந்த பதவியை பெற்றுள்ளார். அவரின் உழைப்புக்கு ஏற்ற பதவி கிடைத்துள்ளது என்று வாழ்த்தி பேசினார். இறுதியாக ஏற்புரை நிகழ்த்திய மாநில தலைவர் பூபதி., தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் கோரிக்கைகளை முன்னெடுக்க தன்னால் முடிந்தளவு அற்பணிப்புடன் உங்களின் ஒருவனாக பணியாற்றி சங்க வளர்ச்சிக்கு பாடுபட உள்ளதாக தெரிவித்தார். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பும் அவசியம் எங்களுக்கு தேவை எனவும், எதிர்வரும் காலங்களில் நமது சங்கத்தின் கோரிக்கைகளை உங்களின் ஒத்துழைப்போடு வென்றெடுப்போம் என உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் வருவாய்த் துறை சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயசங்கர்., வட்டாட்சியர்கள் பெருமாள்., கிருஷ்ணமூர்த்தி, சரவணமூர்த்தி., ராமச்சந்திரன்., தமிழ்நாடு கிராம அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் அறிவழகன் உள்ளிட்ட பல்வேறு கிராம நிர்வாக அலுவலர்கள்., கலந்துக் கொண்டு வாழ்த்தினர்..

விளம்பரம்

You Might Also Like

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை
பெருகோபனபள்ளியில் த.வெ.க ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
நடூரில் அரசு நூலகத்தை ஆக்கிரமித்து குடியிருந்து வரும் பெண்ணால்இளைஞர்கள் பாதிப்பு
ஜெகதேவி பைபாஸ் அருகில் திமுக புதிய கொடிகம்பம் கொடி ஏற்றும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ரேஷன் கடை புதிய கட்டடம் திறப்பு விழா

December 9, 2024
44 Views
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா
மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிக்கு தேர்வு
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வைர விழா
தனுஷ்க் நகை கடை திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account