By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுனிதா வில்லியம்ஸ்சுக்கு பாராட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுனிதா வில்லியம்ஸ்சுக்கு பாராட்டு விழா
கனஂனியாகுமரி

சுனிதா வில்லியம்ஸ்சுக்கு பாராட்டு விழா

Last updated: March 22, 2025 11:41 am
March 22, 2025
38 Views
Share
SHARE

நாகர்கோவில் மார்ச் 22

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் நடைபெற்ற விண்வெளி ஆராய்ச்சியாளர்களை பாராட்டும் நிகழ்வில் சென்னையை சேர்ந்த ரம்யா முன்னிலை வைக்க மரு. கு. சிதம்பர நடராஜன், தலைமையில் பசுமை நாயகன் மரு. தி. கோ.நாகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மருத்துவர் நாகேந்திரன், பேசுகையில் இறைவன் அருளால் பூமிக்கு பத்திரமாக வந்து சேர்ந்த அனைவருக்கும் வாழ்த்துதல் தெரிவிப்பதோடு குறிப்பாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச்வில்மோர் ஆகியோரை 286- நாட்களுக்குப் பிறகு பூமிக்கு அழைத்து வந்த பணியை விரைவுப்படுத்திய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்-க்கும், ஏலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் ,நாசா மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்ரோ மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி நமது நாட்டை வளர்ந்த நாடாக , வளமுள்ள நாடாக , வலிமையுள்ள நாடாக மாற்ற அனைத்து விஞ்ஞானிகளும் நம்மவர் இஸ்ரோ தலைவர் முனைவர்.வி .நாராயணன் பாடுபடுவார் எனவும், அதற்கான வசதிகளையும் வாய்ப்புகளையும் நமது மத்திய அரசும் பாரத பிரதமர் நரேந்திர மோடியும் செய்வார்கள் என நம்புவோம் . மங்கையர்களுக்கு முன் உதாரணமாக திகழ்கின்ற விண்வெளி ஆராய்ச்சியாளர் சுனிதா வில்லியம்ஸ் அவர்களின் விண்வெளி பயணத்தையும் செயல்பாட்டையும் மத்திய மாநில அரசு பாடத்திட்டங்களில் சேர்ப்பதன் மூலம் வருங்கால சந்ததியருக்கு ஆக்கமும், ஊக்கமும் ,உந்து வேகமும் அளிக்கும் வரலாறாக அறியப்படும்.

வருங்கால விண்வெளி திட்டங்களில் இவர்களின் பெயர் சூட்டுவதால் சமுதாயத்திடையே விண்வெளி பயன்பாடும் இந்திய குடிமக்களாகிய நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் நினைவில் வருவதோடு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டதாகவும் அமையும் என அவர் பேசினார்.

இறுதியில் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பழங்கள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி ஏகாட்சர மகா கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா துவக்கம்
உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் மார்த்தாண்டம் கிளை சார்பாக போதை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
நாகர்கோவிலில் அம்பேத்கர் நினைவு நாள்; 2218 பயனாளிகளுக்கு ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்
இரணியல் அருகே அதிகாலையில் அரசு பஸ் – கார் மோதல்
குரியன்விளை ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் யாகசாலை அக்னி தேவனுக்கு சமர்ப்பிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

அமிர்தா பள்ளி மாணவர்கள் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்

September 18, 2024
57 Views
தொடர்புகொள்ள வாட்ஸ் அப் எண் அறிமுகம்
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
26 கடைகள் மூடப்பட்டு ரூ.7‌ 1/4 லட்சம் அபதாரம் விதிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account