By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கூட்டமைப்பு செயற்குழு கூட்டத்தில் பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கூட்டமைப்பு செயற்குழு கூட்டத்தில் பாராட்டு
கனஂனியாகுமரிமாவட்டம்

கூட்டமைப்பு செயற்குழு கூட்டத்தில் பாராட்டு

Last updated: October 14, 2024 12:40 pm
October 14, 2024
98 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக் 14 

 

குமரி மாவட்ட அனைத்து சிறுபான்மையினர் கூட்டமைப்பின் 

செயற்குழு கூட்டம் நாகர்கோவில் பார்வதிபுரதில் வைத்து நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் அருட்திரு ஞான தாசன் தலைமை தாங்கினார். பொருளாளர்

பேராயர் டாக்டர் மரியராஜ், முன்னிலை வகித்தார். 

 இதில் துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள், வட்டார தலைவர்கள், மாவட்ட குழு நிர்வாகிகள், வட்டாரக் குழு நிர்வாகிகள், உள்ளிட்ட மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குமரி மாவட்ட அனைத்து சிறுபான்மையினர் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம் குறித்து கன்னியாகுமரி மாவட்ட அனைத்து சிறுபான்மையினர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் மீரான் மைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அமைப்புச் செயலாளரும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமாகிய தளவாய் சுந்தரம் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பை கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ள நிகழ்வு சிறுபான்மை மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்சித் தலைமை சிறுபான்மை மக்களின் உணர்வுகளை உடனடியாகவும் புரிந்து கொண்டு அதிமுக பொதுச் செயலாளர்  எடப்பாடி கே.பழனிசாமி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கையின் காரணத்தால், தளவாய் சுந்தரம் வகித்து வந்துள்ள கட்சியின் பொறுப்புகள் அனைத்தில் இருந்தும் அதிரடியாகவும் விடுவிக்கப்பட்டும், இடைநீக்கம் செய்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கை பாராட்டுக்குரியது.

கட்சித் தலைமையின் இராணுவ கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு எமது கன்னியாகுமரி மாவட்ட அனைத்து சிறுபான்மையினர் கூட்டமைப்பு மனமார்ந்த நன்றியை தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தீர்மான நகல் எடப்பாடி கே .பழனிசாமிக்கு அனுப்பி வைக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பாலவாடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தா.பழூர் அடுத்த உதயநத்தம் கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல்
பழமையான கலைகளில் ஒன்றான லெமூரியா வர்மக்களரி அடிமுறை பயிற்சி தேர்வு கார்மல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
சங்கரன்கோவிலில் போதை ஒழிப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம்
திருவிதாங்கோடு கிளை சார்பில் தியாகத் திருநாள் தொழுகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இயந்திரத்தில் சிக்கி கூலி தொழிலாளி பலி

October 21, 2024
91 Views
தஞ்சாவூரில் ஏடகம் ஞாயிறு முற்றம் !
ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியில் 9.32 கோடி நிகர லாபம்; பேரவை கூட்டத்தில் தகவல்
மலிவு விலை மருந்தகம் திறப்பு
ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் இன்ஸ்டியூட் கல்லூரி ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account