By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் போதை ஒழிப்பு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் போதை ஒழிப்பு பேரணி
கனஂனியாகுமரிமாவட்டம்

மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் போதை ஒழிப்பு பேரணி

Last updated: March 15, 2025 10:05 am
March 15, 2025
84 Views
Share
SHARE

களியக்காவிளை, மார்- 15

 

 களியக்காவிளை அருகே மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் என்சிசி மாணவர்கள் சார்பில் போதை ஒழிப்பு பேரணி நேற்று நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் துவங்கிய பேரணியை பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய் குமார் மீனா கொடியசைத்து  துவக்கி வைத்தார்.

      பேரணி துவக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் அருள்தாஸ் தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் பீட்டர் அமரதாஸ் முன்னிலை வகித்தார். பேரணி தூங்கும் முன் பத்மநாபபுரம்  சார் ஆட்சியர் வினய்குமார் மீனாவுக்கு என்சிசி மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

      என்சிசி மாணவர்கள் போதை பயன்பாட்டிற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து மாணவர்களின் பேரணி நடைபெற்றது. பேரணையின் போது கிராம மக்களுக்கு போதை விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட பஜனை போட்டி; இட்டியாறக்குளம் பௌர்ணமி பஜன்ஸ் குழுவினருக்கு முதல் பரிசு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழா
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1 லட்சத்து 71 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் சுதந்திர தின விழா
தேர்தலுக்காக திமுக போடும் நாடகம் உங்களுடன் ஸ்டாலின் முகாம் – பா.ஜ., ஐ.டி. விங் நிர்வாகி சுபாஷ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூரில் தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு ;-

May 7, 2025
66 Views
நட்டாலம் அரசு பள்ளி மாணவ மாணவியர் ஏற்படுத்திய விழிப்புணர்வு
ரெயின்போ மருத்துவமனை பிறந்த குழந்தைகளுக்கான “அசண்ட்” சிறப்பு மருத்துவ மையம் திறப்பு
சம்பவங்களில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 1 லட்சம்
கொல்லங்கோடு அருகே மன வளர்ச்சி குன்றிய சிறுவன் சாவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account