By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காளி பூஜை விழாவில் அன்னதானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காளி பூஜை விழாவில் அன்னதானம்
கனஂனியாகுமரிமாவட்டம்

காளி பூஜை விழாவில் அன்னதானம்

Last updated: October 4, 2024 10:12 am
October 4, 2024
168 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக் 4 

 

 

குமரி மாவட்டம் தோவாளை பண்டாரபுரத்தில் கைலாசபுரம் பத்திரகாளி அம்மன் தசரா குழுவின் சார்பில் 4-ம் ஆண்டு காளி பூஜை விழா நடைபெற்றது.  இவ்விழாவில் தளவாய்சுந்தரம் எம் எல் ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.  பின்னர் பக்தர்கள் மத்தியில் அவர் பேசுகையில்,

சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில் 4-வது ஆண்டாக காளி பூஜை விழா நடைபெறுகிறது.  இக்கிராமம் தூய்மையாக தொடர்ந்து இருக்க வேண்டும்.  இளைஞர் சமுதாயம் முன்னேற்ற பாதையில் பயணிக்க வேண்டும்.  அனைவரும் சமம் என்ற அடிப்படையில் சமத்துவ விருந்து இங்கு வழங்கப்படுகிறது.  ஒழுக்கம், நெறிமுறைகளை பின்பற்றி தெய்வீக சிந்தனையுடன் செயல்பட வேண்டும்.  வாழ்க்கையில் நல்ல பாதைகளில் நாம் பயணிப்போமேயானால் நல்லவைகளே நடக்கும்.  நன்மைகள் தொடரும்.  தவறான பாதைகளில் நாம் சென்றால் துன்பங்களை தான் நாம் சந்திக்க நேரிடும்.  தவறான பாதைகளில் நடந்து குற்ற செயல்களில் ஈடுபட்டால், காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு நாம் ஆளாகி வழக்குகளை சந்திக்க நேரிடும்.  இதன் வாயிலாக பல்வேறு துன்பங்களை தான் நாம் காண முடியும்.  இதனை உணர்ந்து இளைய சமுதாயம் கல்வியில் கவனம் செலுத்தி, சமுதாய சேவை மனப்பான்மையோடு செயல்பட வேண்டும் என அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான திரு. என்.தளவாய்சுந்தரம் மாபெரும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில் தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சாந்தினி பகவதியப்பன்,  முன்னாள் ஊர் தலைவர் ராமன், வார்டு உறுப்பினர் இசக்கிமுத்து, கிளை கழகச் செயலாளர்கள் அய்யப்பன், ராமகிருஷ்ணன் நிர்வாகிகள் ராஜன், சுயம்பு, பக்தர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரையில் சார் பதிவாளர் வீட்டில் ரூ. 1. 88 லட்சம் பறிமுதல்
கலைஞர் இறப்பின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உடல் நலம் குன்றி இறந்து போன எலவம்பட்டி கிளை செயலாளர் குடும்பத்திற்கு உதவிட முதல்வரிடம் கோரிக்கை
கடல் சீற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் கடற்கரைக்கு செல்ல தொடரும் தடை நீடிப்பு
மாவட்ட ஊராட்சியின் சாதாரன கூட்டம்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திண்டுக்கல் பிலாத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் தின விழா

May 25, 2025
48 Views
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி விவசாய சங்கத்தினர் போராட்டம்
கனமழை வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
கணவர் வீட்டு முன்பு இரு குழந்தைகளுடன் மனைவி தர்ணா
சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 2வது தெரு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account