By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அம்மா நாளிதழ் செய்தியாளரை மிரட்டிய திமுக மன்ற தலைவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > அம்மா நாளிதழ் செய்தியாளரை மிரட்டிய திமுக மன்ற தலைவர்
தென்காசிமாவட்டம்

அம்மா நாளிதழ் செய்தியாளரை மிரட்டிய திமுக மன்ற தலைவர்

Last updated: August 5, 2024 2:59 pm
August 5, 2024
110 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய குளத்து மண்ணை தனியாருக்கு விற்பனை செய்த திமுக நிர்வாகிகளை கண்டித்து செய்தி வெளியிட்ட நமது அம்மா நாளிதழ் செய்தியாளரை மிரட்டிய திமுக பேரூராட்சி மன்ற தலைவர்

 

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பெரியகுளத்திற்கு வரவேண்டிய தண்ணீரின் மதகுகளை அடைத்து மண் அள்ளிய செய்தி வெளியிட்ட நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழ் செய்தியாளர் குத்தாலபெருமாளுக்கு மிரட்டல் விடுத்த திமுக பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் 

 

 

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பெரியகுளம் பகுதியில் தண்ணீர் வரக்கூடிய மதகுகளை அடைத்து மண் எடுத்து அதனை செங்கல் சூளை மற்றும் தனியார் ஃப்ளாட்களுக்கும் விற்பனை செய்த ஆய்க்குடி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் மற்றும் சாம்பவர் வடகரை பேரூராட்சி மன்ற துணை தலைவர் நாலாயிரம் எ பாப்பா என்பவரின் கணவர் சாமி ஆகியோரின் திரை மறைவு வேலைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த  நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழின் (02 08 2024) அன்று செய்தி பிரசுரமாகி இருந்தது, 

 

இதனையடுத்து ஆய்க்குடி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் செய்தியாளர் குத்தாலப் பெருமாளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரையும் செய்தி நிறுவனத்தையும் அவதூறாகவும் ஒருமையிலும் பேசி மிரட்டல் தோனியில் பேசினார் இதனால் செய்தி நிறுவனத்தையும் பத்திரிக்கையாளரையும் அவதூறாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது இதன் பின்னர் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி பி சுரேஷ்குமாரிடம் குத்தாலபெருமாள் சக பத்திரிக்கையாளர்கள் மற்றும் கழக வழக்கறிஞர் சுப்பிரமணியன் உடன் மனு அளித்தார்

அந்த மனுவில் தன்னையும் தன் நிறுவனத்தையும் அவதூறாக பேசி அரசியல் அமைப்பில் உள்ள பத்திரிகை சுதந்திரத்தை மீறி பத்திரிகை தர்மத்தை பறிப்பதாகும் மேலும் எதிர் மனுதாரர் ஆளுங்கட்சி தரப்பை சேர்ந்தவர் என்பதால் அவரால் எனக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதனை பரிசீலித்த காவல் கண்காணிப்பாளர் அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சலில் போலி நகை அடகு வைத்து மோசடி 2 பேர் கைது
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவி
HMS பொது தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம்
நாகர்கோவிலில் மழைநீர் வடிகால் வசதி இல்லாமல் நடைபெறும் நடைபாதை பணி; அதிகாரிகள் அலட்சியத்தால் வீணாகும் வரிப்பணம்
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ராமநவமி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

January 15, 2025
53 Views
மகாதேவர் திருக்கோயிலில், சட்டமன்ற அறிவிப்பு
கிளப் ஆப் கிரீன் பேரடைஸ் சங்கத்தின் பதவியேற்பு விழா
கன்னிப்பூ சாகுபடிபேச்சிப்பாறை அணையில் இருந்து
சின்னமுட்டத்தில் மீனவர்கள் மோதல் விவகாரம்: 3வது நாளாக விசைப்படகுகள் செல்ல அனுமதி மறுப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account