பொள்ளாச்சி
ஆகஸ்ட் :19
ஆல் இந்தியா சிலம்பம் பெடரேஷன் மற்றும் ஸ்ரீ சண்முகா எஜுகேஷனல் இன்ஸ்டிடியூஷன் இணைந்து நடத்திய அகில இந்திய சிலம்பம் போட்டி திருச்செங்கோட்டில் நடைபெற்றது இந்த போட்டியில் பொள்ளாச்சியை சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவன் மித்ரன் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பதக்கம் வென்ற தங்க மகனுக்கு தாய், தந்தையர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றன.