By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனைத்து இந்திய கருத்து பரப்புரை பிரச்சாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > அனைத்து இந்திய கருத்து பரப்புரை பிரச்சாரம்
திண்டுக்கல்மாவட்டம்

அனைத்து இந்திய கருத்து பரப்புரை பிரச்சாரம்

Last updated: February 3, 2025 10:17 am
February 3, 2025
34 Views
Share
SHARE

திண்டுக்கல்லில் உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில்  அனைத்து இந்திய கருத்து பரப்புரை பிரச்சாரம்.

 

 

உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில்  அனைத்து இந்திய கருத்து பரப்புரை பிரச்சார நிகழ்ச்சி 

திண்டுக்கல்லில் உள்ள    தோமா அருள்பணி மையம்  சூசையப்பர் கோவில் வளாகத்தில்  நடைபெற்றது.  

இப்பரப்புரை  பிரச்சாரத்திற்கு   மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் ,உழைக்கும் மக்கள் கூட்டமைப்பின் தலைவருமான அருள் முனைவர் சோ.பிலிப் சுதாகர்  தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர்  ஆர். சச்சிதானந்தம் கலந்து கொண்டு 

பிரச்சாரத்தை  துவங்கி வைத்து  சிறப்புரையாற்றினார்.    சிபிஎம்  மாவட்ட செயலாளர் கே.பிரபாகரன், சிஐடியு மாவட்ட செயலாளர்  சி.பி.ஜெயசீலன்,எஐடியுசி  மாவட்ட செயலாளர் பாலன்,டிஆர்எல் எம் சிடியு மாவட்ட செயலாளர் பி.சிவ முருகேசன், வீட்டு வேலை  தொழிலாளர் சங்க  முன்னாள் மாநில தலைவர் கே.சீதாலட்சுமி,  வேடசந்தூர் தொழிலாளர் ஆதரவு குழு கூட்டமைப்பு தலைவர் துலாம் ச. கோபிகண்ணன், செயலாளர் எஸ். மாணிக்க ஈஸ்வரி, நிலக்கோட்டை தொழிலாளர் ஆதரவு குழு வி.தங்கபாண்டியம்மாள்  ஆகியோர்  கருத்துரையிலும் கீழ்க்கண்ட கோரிக்கைகள் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசியிடம் வழங்குவது முடிவு செய்யப்பட்டது. 

உழைக்கும் தொழிலாளர் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு இ. எஸ். ஐ. வழங்கிட வேண்டும் எனவும்,

பணித்தளத்தில் பணி  பாதுகாப்பும்  உடல் ஆரோக்கியத்தையும் உறுதி செய்திடவும், புலம் பெயர்ந்த  தொழிலாளர்களுக்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் வாழ்வதற்கான இருப்பிடத்தை உறுதி செய்திடவும் , தொழிலாளர் நலவாரிய இணையதளத்தை உடனடியாக சரி  செய்திட  வேண்டும், டெக்ஸ் மற்றும் பஸ் பாடி கட்டும் தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கான ஊதியம் வழங்கிட உறுதி செய்ய வேண்டும், கட்டுமானம் அமைப்பு சாரா மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கிட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய அரசின் ஈ. ஷாம்திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு தொழிலாளி பங்கிற்கு மத்திய அரசை பொறுப்பு எடுத்து சமூக பாதுகாப்பு உறுதி செய்திட வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு சமூக அந்தஸ்து பொருளாதார முன்னேற்றத்திற்கு தீவிர முயற்சி எடுக்க வேண்டும்  போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.நிகழ்ச்சியின்

முடிவில் 2-வது மாமன்ற உறுப்பினர் கணேசன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் ஆலோசனைக் கூட்டம்
மயிலாடி ரிங்கல்தௌபே பள்ளியில் சாலை பாதுகாப்பு, போதை விழிப்புணர்வு மற்றும் பேரிடர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
மேம்பாட்டு திட்டத்தில் நடைபெறும் நான்கு வழிச்சாலை பணி
ராமநாதபுரத்தில் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயற்குழு கூட்டம்
குடிபோதை மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகனங்கள் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மலை உச்சியில் சிக்கித் தவித்த வாலிபரை

August 21, 2024
80 Views
டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம்
மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
இறைச்சி கழிவுகளால் தொற்று நோய் ஏற்படும் அபாயம்
ஈரோடு மாநகராட்சி 55 வது வார்டில் 25 ஆண்டுகளாக கேள்விக்குறியாக இருக்கும் சுகாதார பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account