By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

Last updated: March 4, 2025 3:06 pm
March 4, 2025
74 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  மாணவ, மாணவியர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

 

கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 12 ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான அரசு பொதுத்தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12- வகுப்பு பொது தேர்வு 03.03.2025 முதல் 25.03.2025 வரை நடைபெறவுள்ளது. கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில், 71 அரசுப்பள்ளிகள், 1 அரசு உதவி பெறும் பள்ளி, 49 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 121 பள்ளிகளில் பயிலும் 6,342 மாணவர்கள், 6602 மாணவிகள் என மொத்தம் 12,944 மாணவர்களுக்கு 51 தேர்வு மையங்களிலும்,

ஓசூர் கல்வி மாவட்டத்தில் 36 அரசுப்பள்ளிகள், 34 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 70 பள்ளிகளில் பயிலும் 4,067 மாணவர்கள், 4,938 மாணவிகள் என மொத்தம் 9,005 மாணவர்களுக்கு 36 தேர்வு மையங்கள் என மொத்தம் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் கல்வி மாவட்டங்களில் 191 பள்ளிகளில் பயிலும், 10,409 மாணவர்கள், 11,540 மாணவிகள் என மொத்தம் 21,949 மாணவ, மாணவிகள் மற்றும் 231 மாற்றுதிறன் கொண்ட மாணவர்கள் 87 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

மாணவ மாணவியர்கள் எவ்வித சிரமமின்றி தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு பேருந்து வசதிகளும், தேர்வு மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதிகள், காவல் துறை பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களை கண்காணிக்க 117 பறக்கும் படை அலுவலர்கள், 08 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 87 முதன்மை கண்காணிப்பாளர்கள், 87 துறை சார்ந்த அலுவலர்கள், 33 வழித்தட அலுவலர்கள் தேர்வு பணியை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளார்கள்.பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதும்போது தேர்வு குறித்த அச்சம் மற்றும் பதற்றத்தை தவிர்த்து தைரியமுடன் சிறப்பான முறையில் தேர்வுகள் எழுதி வெற்றி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார்  தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) .முனிராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் .சர்தார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் .வெங்கடேசன், வட்டாட்சியர் .சுப்பிரமணி, மாவட்ட உடற்கல்வி அலுவலர் .வளர்மதி மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மேல்புறம் விநாயகர் சிலைகள் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்படுகிறது
தமிழ் நாடு பிரஸ் கிளப் தென்காசி மாவட்டம் உறுப்பினர்கள் சிறப்பு கூட்டம்
தொழிற்சங்க கூட்டுக் குழுவின் பொன்விழா
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாவை தடுக்க 144 குழுக்கள் அமைப்பு: ஈரோடு கலெக்டர் கந்தசாமி பேட்டி
தொட்டியம் அருகே புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் மாணவர்களை தன்னார்வலராக மாற்றும் கோடைக்கால பயிற்சி முகாம்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பங்கேற்பு

April 28, 2026
52 Views
குமரியில் தேர்தல் பாதுகாப்புக்கு 3000 போலீஸ், 6 கம்பெனி துணை ராணுவம்: தீவிர கண்காணிப்பு தொடக்கம்
குமரி மாவட்டம் சுசீந்திரம் கிராம நிர்வாக
ஈரோட்டில் கொங்கு நாடு மக்கள் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம்
கீழ்விலாச்சூர் பகுதியில் எருது விடும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account