மதுரை நவம்பர் 21,
மதுரை மாவட்டம் மடீட்சியா அரங்கத்தில் கூட்டுறவுத்துறையின் அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார். உடன் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன், மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி, மண்டலத் தலைவி புவனேஸ்வரி, 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தல்லாகுளம் முருகன்,
ஆகியோர் உடன் உள்ளனர்.