மதுரை ஜனவரி 2,
மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் திரு அத்தியாயன உற்சவம் 2025 ஆங்கில புத்தாண்டின் முதல் நாளில் பகல் பத்து 2ஆம் திருநாளில் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கள்ளழகரை காண வந்திருந்தனர்.