By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகில பாரத இந்து மகா சபா கட்சியினர் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > அகில பாரத இந்து மகா சபா கட்சியினர் மனு
மயிலாடுதுறைமாவட்டம்

அகில பாரத இந்து மகா சபா கட்சியினர் மனு

Last updated: December 4, 2024 10:59 am
December 4, 2024
32 Views
Share
SHARE

இயக்குநர் ரஞ்சித் நடத்திய நிகழ்ச்சியில், கானா பெண் பாடகி இசைவாணி என்பவர் ஐ அம் சாரி ஐயப்பா எனத் தொடங்கும் பாடலை பாடி சமூக வலைதளத்தில் பதிவேற்றியதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.  இந்நிலையில், இன்று அகில பாரத இந்து மகா சபா கட்சியினர் நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பாடகி இசைவாணி மற்றும் இயக்குநர் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவுடன், வில், அம்பு ஏந்திய பாலசாஸ்தா வேடமணிந்த நபருடன், அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச்செயலாளர் ராம.நிரஞ்சன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்துக்கு ஊர்வலமாக வந்த அக்கட்சியினர் பாலசாஸ்தா எழுதியதைப் போன்று எழுதப்பட்ட புகார் மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கி, கோரிக்கையை வலியுறுத்தினர். 

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம.நிரஞ்சன் கூறுகையில், பாடகி இசைவாணி மற்றும் இயக்குநர் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வில், அம்பு ஏந்திய பாலசாஸ்தா வேடமணிந்த நபருடன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்துக்கு ஊர்வலமாக வந்து மனு அளித்துள்ளோம். ஐயப்ப சுவாமி பிறந்த ஊராக கருதப்படும் மயிலாடுதுறையை அடுத்த வழுவூரில் உள்ள வழிக்கறையான் என்கிற பாலசாஸ்தாவுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், இந்துக்களையும், இந்து கடவுள்களையும் இழிவுபடுத்துவதை தடுக்கும் வகையில் இந்துக்களுக்கு தனி பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மூலமாக தமிழக முதல்வருக்கு மனு அளித்துள்ளோம். ஆண்டுதோறும் சபரிமலைக்கு சென்றுவரும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஐயப்பனின் பிறப்பிடமான வழுவூருக்கு நேரில் வந்து பார்வையிட்டு, திருப்பணி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

பரமக்குடிக்கு பாதாள சாக்கடை திட்டம்
அலெக்ஸ் இயக்கத்தில் தொடாதே திரைப்படம்
கோட்டார் – செட்டிகுளம் சாலையில் மழை நீர் வடிகால் பணி; சவேரியார் கோயில் திருவிழாவிற்கு முன்பு முடிக்க உத்தரவு
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள்
கொத்தனாரை தாக்கியதாக தம்பதி மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வெள்ளிச்சந்தையில் பெண்ணை கீழே தள்ளி மிரட்டல் விடுத்தவர் கைது

September 19, 2025
24 Views
பள்ளிக்குச் செல்ல பாதை இல்லை என கிராம மக்கள் பள்ளியின் முன்பு தர்ணா
சமூக நீதி சத்திரியப் பேரவை
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி அமைய கேரள கோவிலில் அதிமுகவினர் சிறப்பு பூஜை
கல்லூரியின்15வது பட்டமளிப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account