சென்னிமலை பேரூராட்சி காமராஜர் நகரில் உள்ள சமுதாய நல கூடத்தில் வருவாய் துறையின் சார்பில் பொதுமக்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார் .இதில் ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் அர்பித் ஜெயின் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் ரவி சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்



