பருவ மழை நீர் தேங்காமல் தடுக்க ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் நகராட்சி சார்பில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் தலைமையில் பருவமழை காலத்தில் சங்கரன்கோவில் நகர் பகுதியில் நீர் தேங்காமல் தடுக்கும் வகையில் முன் தடுப்பு நடவடிக்கையாக நகர் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது சம்பந்தமாகவும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி பணிகள் மழைநீர் தேங்காமல் தடுப்பு நடவடிக்கைகளை
சிறப்பாக செய்யும் வகையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் நகராட்சி கமிஷனர் சபாநாயகம் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் சுகாதார ஆய்வாளர்கள் கருப்பசாமி கைலாசம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.