By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆதி தமிழர் அருந்ததியர் முன்னேற்ற கழகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > ஆதி தமிழர் அருந்ததியர் முன்னேற்ற கழகம்
திண்டுக்கல்மாவட்டம்

ஆதி தமிழர் அருந்ததியர் முன்னேற்ற கழகம்

Last updated: July 3, 2024 1:01 pm
July 3, 2024
163 Views
Share
SHARE

திண்டுக்கல்: ஜூலை-03

ஆதித்தமிழர் அருந்ததியர் முன்னேற்ற கழகத்தின்   திண்டுக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் திருமூர்த்தி தலைமையில்  நடைபெற்றது இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக நிறுவனத் தலைவர் கே.எஸ். சத்தியசீலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் மாவட்டத் தலைவர் சின்னக்காளை  முன்னிலை வகித்தார் செயற்குழுக் கூட்டத்தில்  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றியடைய ஆதித்தமிழர் அருந்ததியர் முன்னேற்ற கழகம் ஆதரவு தெரிவித்து வெற்றி பெற பாடுபட்டோம் எனவே வருகின்ற  விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு முழு ஆதரவு கொடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இக்கூட்டத்தில் தலித் அருந்ததியர்கள்  அமைப்புகளின் தலைவர்கள் முத்துகிருஷ்ணன்,ஜெயக்குமார்,செல்வகுமார், பழனியப்பன், பாலாஜி, ஈஸ்வரன்,ராஜி, சுந்தரம்,குமார், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் கூட்டம் முடிவில் மாவட்ட அமைப்பாளர் கோபால் நன்றி உரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

மின்னல் தாக்கி பலியான சிறுமிகளின் குடும்பத்திற்கு எம்பி நவாஸ் கனி நிதி உதவி
குமரி மாவட்ட கலப்பை மக்கள் இயக்கத்திற்கு அழைப்பு
வளத்தூர் ஏரி ஆக்கிரமிப்பு – விவசாயிகள் வேதனை
முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் கொடைவிழா
தேசிய வாக்காளர் நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆட்சியர் அழகுமீனா கலந்தாய்வு

October 20, 2024
62 Views
அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திடீர் ஆய்வு
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
6 வயது சிறுவன் உட்பட 4 பேர் காயம்
21-வது கால்நடை உயிரினங்கள் கணக்கெடுப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account