By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாலை போக்குவரத்தில் விபத்தில்லா பாதுகாப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > சாலை போக்குவரத்தில் விபத்தில்லா பாதுகாப்பு
மதுரைமாவட்டம்

சாலை போக்குவரத்தில் விபத்தில்லா பாதுகாப்பு

Last updated: December 14, 2024 11:50 am
December 14, 2024
44 Views
Share
SHARE

மதுரை மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் ஆலோசனையின்படி, மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் எஸ் வனிதா தலைமையில்,

மதுரை மாநகரின்  மூன்று முக்கிய இடங்களில் விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேசன் மற்றும் மதுரை மாநகர போக்குவரத்து துறை சார்பில் சார்பில் மதுரை காளவாசல் மற்றும் குரு தியேட்டர் ஆரப்பாளையம் பகுதிகளில் சாலை போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆனந்த் பள்ளியில் மாணவர்களுக்கு

பாதுகாப்பான பயணம் தொடர்பான 

விழிப்புணர்வு நிகழ்வை நகரும் வாகனத்தில் பொருத்தப்பட்ட பெரும் திரையில்  ‘விபத்தில்லா பயணம் தொடர்பான வீடியோ படங்கள்  காட்டப்பட்டன. இதனை பொது மக்களும் திரண்டு வந்து ஆர்வத்துடன் காணொளி மூலம் விழிப்புணர்வு நிகழ்வை பார்த்தார்கள். இந்த நிகழ்ச்சியின் போது வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் வண்டிகளை எப்படி ஓட்டிச் செல்வது தொடர்பாக பிரச்சார வாகனத்தில் பெரும் திரையில் விழிப்புணர்வு வீடியோக்களை பொது மக்கள் ஆர்வத்துடன் திரண்டு நின்று பார்த்தனர். இந்த விழிப்புணர்வு நிகழ்வின்போது சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியை மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் எஸ் வனிதா தலைமையில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் மேனேஜ்மென்ட் அசோசிசியன் தலைவர் மற்றும் மதுரை மாவட்ட சாலை பாதுகாப்புக் குழு உறுப்பினர் சண்முக சுந்தரம்,  திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஏ.தங்கமணி, போக்குவரத்து உதவி ஆணையர் இளமாறன், போக்கு வரத்து துணை ஆய்வாளர் சந்தானம், மேனேஜ்மென்ட் அசோசியன் துணை தலைவர் ரவி பாலு, பட்டிமன்ற பேச்சாளர் கோ மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

மார்சல் நேசமணி சிலைக்கு கலெக்ட்டர் மாலை அணிவித்து மரியாதை
சட்டமன்றம் உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டம்
பைங்குளம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள்; ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
ஈச்சம்பாடி அணைக் கட்டின் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

2025-2026 ஆம் ஆண்டு கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா

May 20, 2025
25 Views
அதிக அளவு ஒலி எழுப்பும் ஹாரன்கள்பறிமுதல்!
தென்தாமரை குளத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த தின விழா
முதல்வர் அண்ணாச்சி கொடைநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை வாக்குறுதி என்னாச்சு என்னாச்சு; ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்
விநாயகர் சிலைக்கு நச்சு கலப்பற்ற இயற்கை சாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account