திருச்சுழி, ஜூலை 23.
விருதுநகர் மாவட்டம்
திருச்சுழி வட்டம் குண்டாற்றில்
திருமேனிநாதர் சாமி கோயில் ஆடித்தபசு விழா ஜூலை 12 ல் கொடி
யேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் சுவாமி அம்பாளுக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு வாகன வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் காட்சி வழங்கினார்.
இதனைத்
10 ம் நாள் நிகழ்ச்சியாக குண்டாற்றில் தபசு விழா
துணை மாலை
யம்மன் தபசு மண்டபத்தில் திரு மேனி
நாதரை, அடைவதற்
காக தவம் மேற்கொண்ட தாகவும் அவர் தவத்தை கண்டு மகிழ்ந்து திருமேனி
நாதர் ரிஷப வாகனத்தில் அம்மனுக்கு காட்சி தந்து அம்மனை சாந்தம் செய்த தாகவும் கூறப்
படுகிறது.
பின்னர் திருமேனி
நாதருக்கும் துணை
மாலை
அம்மனுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்று சாமி புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள் காட்சி வழங்கினார்.
விழாவில் வைத்தி
யலிங்க நாடார் பள்ளி
என்.எஸ்.எஸ்.
மாணவர்கள். சுவாமி ஊர்வலத்தை ஒழுங்கு
படுத்தும் பணியில்
ஈடுபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழாக் கமிட்டியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.