By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மருத்துவமனை சார்பில் நரம்பியல் மற்றும் எலும்பியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > மருத்துவமனை சார்பில் நரம்பியல் மற்றும் எலும்பியல்
கோயம்புத்தூர்மாவட்டம்

மருத்துவமனை சார்பில் நரம்பியல் மற்றும் எலும்பியல்

Last updated: October 16, 2024 11:25 am
October 16, 2024
205 Views
Share
SHARE

கோவை அக்: 16 

 

 கோவைக்கு அருகே உள்ள பாலக்காடு மாவட்டம் வேலந்தா வளம் அருகே உள்ள அஹல்யா நீரிழிவு மருத்துவமனையில் நரம்பியல் மற்றும் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை துறை சார்பில் சிறப்பு முகாம்கள் துவங்கப்பட உள்ளன. இது பற்றி நரம்பியல் நிபுணர் மருத்துவர். ரவிச்சந்திரன் கூறியதாவது கழுத்து வலி, முதுகு வலி, தலைவலி, பக்கவாதம், தலைசுற்றல், வலிப்பு, தூக்க கோளாறுகள், பார்க்கின்சன், நடுக்கம் போன்ற நரம்பியல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எங்கள் நரம்பியல் மறுவாழ்வு குழு உடனடி சிகிச்சை வழங்குகிறது, குறிப்பாக பக்கவாத நோய்கள்  அறிகுறி தென்பட்ட நான்கரை மணி நேரத்திற்குள் நரம்பியல் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு நோயாளிகளை குணமடைய செய்கின்றோம். மேலும் இந்த முகாமில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர். ஸ்ரீ கணேஷ் கூறும்போது கடுமையான முழங்கால் வலி, இடுப்பு வலி, தோள்பட்டை வலி, தசைநார் பிரச்சனைகள், தடகள விளையாட்டு போது ஏற்படும் காயங்கள், பாதிப்புகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் எலும்பு தொடர்பான குறைபாடுகள் போன்றவற்றை இந்த சிறப்பு முகாமில் மிகக் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் செய்யப்படுகிறது. இம் முகாமில் பங்கேற்பவர்களுக்கு ஆய்வக சோதனைகள், ஸ்கேன், மற்றும் பிசியோதெரபி ஆகியவற்றின் 15 % சலுகைகள் கிடைக்கும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் பிற அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும். மருத்துவமனையில் அனுமதி தேவைப்படும் நோயாளிகளுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தேசிய கைத்தறி தினம் கோவையில் கைத்தறி ஃபேஷன் ஷோ
மதுரையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
சென்னை 140வது வார்டில் ரூ.3 கோடி 55 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் திட்டம் தொடக்கம்
குமரியில் திருட்டு பணத்தில் மனைவி பெயரில் கேரளாவில் நிலம்: நீதிமன்றம் மூலம் கையகப்படுத்திய மாவட்ட காவல்துறை
திமுக பவள விழா முப்பெரும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோயில் சித்திரைத் திருவிழா

May 7, 2025
63 Views
அருமனை அருகே பள்ளி மாணவனை சரமாரியாக தாக்கிய மர்ம வாலிபர்
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; 3 பேர் பலி
வைகாசி பிரம்மோற்சவ திருவிழா
பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account