By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காலமாக பாரம்பரிய புரட்டாசி பஜனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > காலமாக பாரம்பரிய புரட்டாசி பஜனை
இராமநாதபுரம்மாவட்டம்

காலமாக பாரம்பரிய புரட்டாசி பஜனை

Last updated: October 14, 2024 9:07 am
October 14, 2024
122 Views
Share
SHARE

கமுதி, அக். 14 ராமநாதபுரம் மாவட் டம் கமுதியில் ராமானுஜர் பஜனை மடம் சார்பில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய முறைப்படி புரட்டாசி மாத பஜனை ஊர்வலம் நடக்கிறது.

கமுதி ராமானுஜ பஜனை மடக்குழு சார்பில் புரட்டாசி மாதத்தில் மிகு தங்கம் உள்ளிட்ட இசைக் கருவிகளை இசைத்து பெருமாள் பாடல்கள் பாடி ஊர்வலமாக சென்று வழிபட்டு வருகின்றனர். பஜனை மடத்தில்

துவங்கி காமாட்சி அம் மன், காளியம்மன், விநா யகர், பெருமாள், முருகன், ஆஞ்சநேயர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், முத்துமாரி யம்மன், உச்சிமாகாளியம் மன் உள்ளிட்ட பல்வேறு கோயிலுக்கு ஊர்வலமாக சென்று பஜனை பாடல்கள் பாடி வருகின்றனர்.

அப்போது ஒவ்வொரு வீட்டிலும் அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட் கள் பெறப்பட்டு புரட் டாசி மாதம் கடைசி சனிக்கிழமை ராமானுஜர் மடத்தில் சிறப்பு பூஜை

நடைபெறும். பொதுமக்களிடம் பெறப் பட்ட அரிசி உட்பட பொருட்களை வைத்து அன்னதானம்வழங்கப் படும்.  அதில்

கமுதியில் 100 ஆண் டுகளுக்கு மேலாக இது நடைமுறையில் உள்ளதாக பஜனை குழுவினர் தெரி வித்தனர். கவுர செட்டியார் உறவின்முறை டிரஸ்டி ஸ்ரீமன் தலைமையில் ராமானுஜ பஜனை குழு மற்றும் கவுரவ இளைஞர் கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கெங்கையம்மன் சிரசு திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பு
விவசாயம் பள்ளி கல்வி துறையில் முக்கிய கவனம் செலுத்துவேன்; ஈரோடு மாவட்ட புதிய கலெக்டர் கந்தசாமி பேட்டி
கிருஷ்ணகிரியில் தவெக சார்பில் எஸ்ஐஆர்-ல் உள்ள குளறுபடிகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மாதங்கேஸ்வரி அம்மன் ஆலய புஷ்கர மஹா கும்பாபிஷேகம்
கன்னியாகுமரியில் ரூ.10 லட்சத்தில் மீனவர் ஓய்வு அறை: விஜய் வசந்த் எம்பி அடிக்கல் நாட்டினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

முதலாம் ஆண்டு முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு

June 21, 2024
158 Views
திருப்பூரில் குப்பைகளைப் பிரிப்பதற்கான விழிப்புணர்வு முகாம்
மதுரையில் திருஞான சம்பந்தர் குருபூஜை
திமுகவின் முதன்மைச் செயலாளர் நகர்ப்புற த்துறை
சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் மாற்றுத் திறனாளிகளுக்கு யூபிஎஸ்சி சிறப்பு பயிற்சி தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account