By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > உலகம் > குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி
உலகம்தேசியம்

குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி

Last updated: February 28, 2025 11:55 am
February 28, 2025
41 Views
Share
SHARE

சவுதி அரேபியா, பிப்.27-

சவுதி அரேபியா ஆசீர் மாகாண அபஹாவில்  பெட்ரோல் பங்கில் வேலைபார்த்து வந்த நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்த ஹலிக்குல் ஜமான்  என்பவர்  கடந்த 4/11/2024 அன்று உடல்நிலை பாதிக்கப்பட்டு அபஹா பிரைவேட் ஹாஸ்பிட்டலில்  சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளார்.  ஆனால் அவரை மீட்டு தாயகம் அனுப்ப உதவி தேவை என்று அவருடைய சகோதரர் அலாவுதீன்   இந்தியன்ஸ் வெல்பேர் போரம் (IWF),சவுதி மண்டல ஒருங்கிணைப்பாளர் மீமிசல் நூர் முகம்மது அவர்களிடம் ரியாத் மண்டல வணிகர் அணிச் செயலாளர் விருத்தாச்சலம் பீர் முஹம்மது  மூலமாக கோரிக்கை வைத்தார்.  அந்த கோரிக்கையின் அடிப்படையில் அசீர் மண்டல இந்தியன்ஸ் வெல்பேர் போரம் (IWF) பொறுப்பாளர் பூலாங்கால் அசன் பாரூக் மற்றும் இருவேலி சாதிக்  நேரடியாக சென்று தேவையான முதல்கட்ட உதவிகளை செய்தனர். பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகளை இந்திய துணை தூதரகத்தின் ஒத்துழைப்போடு

டாக்டர் நூஹ் (NRTIA), இப்ராஹிம் பட்டாம்பி CG (KMCC) சிராஜ் (JTS), டாக்டர்.சந்தோஷ் (NRT) சவுதி மண்டல தலைவர், ஆகியோரின் உதவியோடு நான்கு மாதங்களாக கடும் போராட்டத்துக்கு பிறகு 18/02/2025  அபஹாவில் இருந்து ஜித்தாவிற்கு  அனுப்பி வைக்கப்பட்டு  22/02/2025 ஜித்தாவில் இருந்து  இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்..உடல்நிலை பாதிக்கப்பட்ட ஹலிக்குல் ஜமான் அவர்களை அதே(SASCO) நிறுவனத்தில் பணிபுரியும் குமார்*  உடன் சென்று இந்தியாவில் அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.

இதற்காக பாடுபட்ட அனைவருக்கும்  அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இஸ்ரேல்-பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வுக்கான ஜூன் மாநாட்டை முன்னெடுத்து, நியூயார்க்கில் ஐ.நா. தலைமையகத்தில் இராஜதந்திரிகள் சந்திப்பு.
மரக்கன்றுகளை நட்டு வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா கொண்டாட்டம்
ரியாத் மத்திய மண்டலம் நசீம் ரவ்தா கிளை சார்பாக சூறாவளி சுற்று பயணம்!
இதய சிகிச்சை தொடர்பான இரண்டு கண்டுபிடிப்புகள்
மத்திய காசாவில் குழந்தைகள் பசிக்கிண்ணம், தாகம், பயத்தில் தவிக்கும் நிலை – “சேவ் தி சில்ட்ரன்” இயக்குநர் ரேச்சல் கம்மிங்ஸ் உருக்கமான விளக்கம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

பிட் இந்திய மிஷனின் சைக்கிள் பிரச்சாரம்

May 2, 2025
22 Views
கோடைகால கணித முகாம் மற்றும் போட்டி தேர்வர்களுக்கான பயிலரங்கு
அதிமுக (சின்னம்மா ) அணியினர் மாலை அணிவிப்பு
கிருஷ்ணகிரி விஜய் இன்ஸ்டிட்யூட்டில் ஆசிரியர் தின விழா
நோன்பு நோற்க்கவும்,திறக்கவும் தேவையான அரிசி,மளிகை பொருட்க்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account