விநாயகப் பெருமானை ஆற்றில் கரைப்பதற்கு ஊர்வலமாக சென்ற பக்தர்கள் நிலக்கோட்டை 09 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் விநாயகர் சதுர்த்தி முடிந்த நிலையில் பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது ஊர்வலம் முடிந்த நிலையில் நேரடியாக அணைப்பட்டி ஆற்றில் கரைக்கப்பட்டது முன்னின்று நடத்திய அண்ணன் ஜெயக்குமார் விக்கி லட்சுமணன் நாகேந்திரன் மற்றும் விநாயக பெருமாள்பக்தர்கள்



