மதுரை செப்டம்பர் 18,
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், பேய்க்குளம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் விளக்க சிறு புகைப்படக் கண்காட்சி நடைபெற்றதை ஏராளமானோர் பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர்.



