வேலூர்_29
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டம் ஏரிக்குத்தி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை இன்று( 26 .06.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி வே. இரா .சுப்புலெட்சுமி இ.ஆ.ப. அவர்கள் பார்வையிட்டார் .இந்நிகழ்வின் போது பேர்ணாம்பட்டு நகர்மன்ற துணைத் தலைவர் திரு. ஆலியா சுபேதார் ஆத்மா குமார், தலைவர் திரு. ஜனார்த்தனன் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.