By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
அரியலூர்மாவட்டம்

மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

Last updated: July 4, 2024 11:54 am
July 4, 2024
62 Views
Share
SHARE

அரியலூர்,ஜூலை:04

 

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் செந்துறை வட்டாரத்தின் சார்பில் மாவட்ட இணை செயலாளர்  தலைமையில் நேற்று மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் 

 

1) புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திடுக!

 

2) 21 மாத கால ஊதிய மாற்ற நிலுவைத் தொகை முடக்கப்பட்ட அகவிலைப்படி பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்கிடுக!

 

3) சத்துணவு மற்றும் அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர் ஊர்ப்புற நூலகர் ,எம்.ஆர்.பி செவிலியர்,உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிடுக!

 

4) சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்திடுக!

 

5) அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணிடங்களில் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிடுக!

 

6) கருணை அடிப்படையில் பணி நியமனம் 25 சதம் வழங்கப்பட்டு வந்ததை 5  சதவீதமாக குறைத்ததனை திரும்பப்பெற்றிடுக!

 

7) சத்துணவு திட்டத்தில் பணியாற்றி இறந்தோரின் ஆண் வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கிடுக!

 

8) அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணிபளுவை குறைத்திட அலுவலக பணி நேரத்திற்கு பின்பும் அரசு விடுமுறை நாட்களிலும் நடத்தப்பட்டு வரும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதனை தவிர்த்திடுக!

 

9) முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி சத்துணவு ஊழியர்களைக் கொண்டு சத்துணவு மையங்கள் மூலம் அமுல்படுத்திடுக! 

 

என உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் முன்வைத்ததை

நிறைவேற்ற தவறியதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

அஞ்சலக ஊழியர்கள் யோகா பயிற்சி
ஸ்ரீராம ஸ்ரீஜெயகருடாழ்வார் 54ம் ஆண்டு குருபூஜை விழா
அனைத்துக் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்
இந்திய அஞ்சல் துறையின் சேவைகளை பிரதிபலிக்கும் வகையில் கொலு: ஆர்வமுடன் பார்வையிட்ட மாணவிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றத்தின் காரணமாக வெள்ளப்பெருக்கு

May 22, 2025
120 Views
விவேகானந்தர் மண்டபம்- திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம்
நெல்லை கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
தருமபுரியில் டாக்டர், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாளை
சொத்து வரி உயர்வுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account