ராமநாதபுரத்தில் அதிமுக நகர் கழகம் சார்பில் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்
இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம் சிறப்புரை
ராமநாதபுரம், அக்.18-
ராமநாதபுரத்தில் அதிமுக கட்சியின் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் முனியசாமி தலைமையில் நடைபெற்றது. ராமநாதபுரம் நகர் கழக செயலாளர் பொறியாளர் பால்பாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்றத
கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகி கழக இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை செயலாளர் பரமசிவம், கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா,கழக மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி ஆகியோர் சிறப்புரையாற்றி ஆலோசனை வழங்கினர்.
இதில் கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் முனியசாமி,
கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஆர் ஜி ரெத்தினம, கழகப் போக்குவரத்து துணைச் செயலாளர் ரத்தினம், மாணவரணி துணைச் செயலாளர் செந்தில்குமார, விருதுநகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் சரவணகுமார், மாவட்ட இணைச் செயலாளர் கவிதா சசிகுமார், இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை செயலாளர் ஸ்டாலின் என்ற ஜெயச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் நாகராஜன் ராஜா, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் இளையராஜா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயலானி சீனி கட்டி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் பழனி முருகன், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் அசோக் குமார், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர்
ஆர்.ஜி.மருது பாண்டியன் மற்றும் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட பிற அணி பொறுப்பாளர்கள், ராமநாதபுரம் நகர் பொறுப்பாளர்கள், வட்ட கழகச் செயலாளர்கள், கழகத் தொண்டர்கள் செயல் வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.