By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே மருத்துவக் கல்லூரி ஊழியருக்கு கத்தி குத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே மருத்துவக் கல்லூரி ஊழியருக்கு கத்தி குத்து
கனஂனியாகுமரி

குளச்சல் அருகே மருத்துவக் கல்லூரி ஊழியருக்கு கத்தி குத்து

Last updated: September 5, 2025 3:29 pm
September 5, 2025
63 Views
Share
SHARE

குளச்சல், செப். 5 –

குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் நெல்சன் (50). கன்னியாகுமரி குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் தொகுப்பு ஊதியத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். சம்பவ தினம் இவர் கடற்கரை பகுதியில் காலி பாட்டில்கள் பொறுக்க சென்றுள்ளார். அப்போது கண்டால் தெரியும் 2 வாலிபர்கள் நெல்சனிடம் பணம் கேட்டு தகராறு செய்தனர். இதை அடுத்து அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவர் தான் வைத்திருந்த கத்தியால் நெல்சனை குத்தினார். படுகாயம் அடைந்த நெல்சனை அக்கம் பக்கத்தினர் மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இது குறித்து குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியவர்கள் விட்டு சென்ற பைக்கை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்களில் ஒருவன் மிடாலக்காடு பகுதியை சேர்ந்த அஸ்வின் (22) என்பதும் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியை கடத்தி நகைக்காக கொலை செய்தவர் என்பதும் தெரிய வந்தது. சேலம் சிறையில் அடைக்கப்பட்ட அஸ்வின் வெளியே வந்ததும் செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடி உள்ளார்.

இதனால் பள்ளியாடி பகுதியை சேர்ந்த நண்பர் செர்ஜின் என்பவருடன் கூட்டுச் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இரண்டு பேரும் இன்று நெல்சனிடம் பணம் கேட்டு தகராறு செய்ததில் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியதும் தெரிந்தது.
இவர்கள் செல்போன் சிக்னல் மூலம் இரண்டு பேரையும் குளச்சல் போலீசார் இன்று கைது செய்தனர். அவர்கள் இரணியல் கோர்ட்டில் ஆயர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இனயத்தில் மீனவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
பெற்றோர்கள் பிள்ளைகளிடம் நண்பர்களாக இருங்கள்: விஜய் வசந்த் எம்.பி பேச்சு
செல்போன் பேச்சை கண்டித்த பெற்றோர்: மாடியிலிருந்து குதித்த மாணவி
மலையோர பகுதிகளில் கனமழை; காளிகேசம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்கு செல்ல தடை
அடைக்கா குழியில் ஜனநாயக மாதர் சங்கத்தின் வட்டார மாநாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் “சாகர்கவாச் ஆபரேஷன்” பாதுகாப்பு ஒத்திகை

November 20, 2025
55 Views
செந்துறை வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் ஆர் எஸ் மாத்தூரில் தண்ணீர் பந்தல் ஒன்றிய செயலாளர் திறந்து வைத்தார்.
79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான வாலிபால் விளையாட்டு போட்டி
கலசலிங்கம் பல்கலையில் கட்டிடக்கலையின் புதுமைகள்
ஸ்ரீ மகா சக்தி வராஹி அம்மன் கோவில் விழாவில் பிஜேபி மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யா சாமி பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account