வேலூர், செப். 05 –
வேலூர் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கும், வேலூர் வடக்கு காவல் நிலையத்தை சிறப்பாக வழி நடத்திச் செல்லும் அன்புச் சகோதரர் இன்ஸ்பெக்டர் ஆர். சீனிவாசன் அவர்களுக்கும் அவரது தலைமையின் கீழ் சிறப்பாக பணியாற்றும் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவியாளர் உட்பட்ட அனைத்து காவலர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



