By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கல்வியில் முன்னணி மாநிலம் கேரளா; வி.ஐ.டி வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > கல்வியில் முன்னணி மாநிலம் கேரளா; வி.ஐ.டி வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு
வேலூர்

கல்வியில் முன்னணி மாநிலம் கேரளா; வி.ஐ.டி வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு

Last updated: September 1, 2025 4:17 pm
September 1, 2025
24 Views
Share
SHARE

வேலூர், செப். 01 –

வேலூரில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் ‘தனிமா’ என்ற ஓணம் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி. வேந்தர் ஜி. விசுவநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் ஓணம் பண்டிகை 24 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டாடத் தொடங்கினோம். அப்போது வி.ஐ.டியில் கேரளாவைச் சேர்ந்த 180 மாணவர்கள் படித்தனர். 10 ஆசிரியர்கள் பணி புரிந்தனர். இப்போது 4,160 மாணவர்கள் படிக்கின்றனர். 141 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். கல்வியின் மையமாக கேரளாவை கூறலாம். அந்த மாநிலம் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது. எனக்கும், கேரளாவுக்குமான தொடர்பு 60 ஆண்டுகளுக்கு மேலானது. நான் எம்.பியாக இருந்த போது நாடாளுமன்றத்தில் ஏ.கே. கோபாலன் போன்ற தலைவர்களோடு பழகியுள்ளேன்.

கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றில் போராட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வருவார்கள். ஆனால் கேரளாவில் முதல் முறையாக தேர்தல் மூலம் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது. அந்த வகையில் இந்தியாவிலேயே கம்யூனிஸ்ட் கட்சி முதலில் ஆட்சி பிடித்த மாநிலம் என்றால் அது கேரளா தான். கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் தேர்தல் மூலமாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேரள மாநிலம் சிறந்த மாநிலம் ஆகும். அந்த மாநிலம் கல்வியிலும், பொருளாதாரத்திலும் சிறந்து விளங்குகிறது. கடவுளின் தேசமாக அறியப்படும் கேரளா கல்வியில் முன்னணியில் உள்ளது. கேரளாவில் வேலைவாய்ப்புகள் போதுமானதாக இல்லை. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் 120 மில்லியன் டாலர் பணத்தை அனுப்புகின்றனர். வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பணிபுரிந்து இந்தியாவுக்கு பணம் அனுப்புபவர்களில் மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் முன்னணியில் உள்ளது.

உலகளவில் ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 96-வது இடத்தில் உள்ளது. கேரளாவில் தான் ஓட்டு போடுவதற்கு யாரும் பணம் வாங்குவதில்லை. கேரளா குறைந்த அளவில் ஊழல் உள்ளது.அங்கு வெறும் 20 சதவீத அளவுக்கு ஊழல் நடைபெறுகிறது. தமிழகத்தில் 62 சதவீதமாக ஊழல் உள்ளது. மனிதவள குறியீட்டில் இந்தியாவில் கேரளா முதல் மாநிலமாக உள்ளது. கேரளாவில் புலம்பெயர்ந்தோர் அனுப்பும் பணத்தை தொழில்துறையில் அதிக முதலீடு செய்யும்போது வேலைவாய்ப்பு பெருகும். இதன் மூலம் தொழில்துறையில் உற்பத்தி மேம்படும். இவ்விஷயத்தில் கேரளா அரசு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விஐடி துணைத்தலைவர் சேகர் விசுவநாதன் பேசும்போது, “கேரளாவில் வைக்கம் போராட்டத்தில் பெரியார் கலந்து கொண்டு சமூக நீதிக்காகப் போராடி கவனத்தை ஈர்த்தார். கேரளாவைச் சேர்ந்த எம்ஜிஆரை தமிழகத்துக்கு கொடுத்தது கேரளா தான். அவர் தமிழக முதல்வராக இருந்த போது தான் அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கூடியது. அவர் தான் விஐடி கல்வி நிறுவனம் தொடங்க முக்கிய காரணமாக இருந்தார்” என்றார்.
சிறப்பு விருந்தினராக நடிகையையும், பின்னணி பாடகியுமான ரம்யா நம்பீசன், கவுரவ விருந்தினராக எழுத்தாளர் புஷ்பா குருப் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தொடர்ந்து தனிமா கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து ரம்யா நம்பீசன் மலையாளத்தில் பாடல்களை பாடி மாணவ, மாணவிகளை மகிழ்வித்தார். தனிமா நிகழ்ச்சியில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவில் துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி, மாணவர் நல இயக்குநர் நைஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ரு.12.45 கோடி மதிப்பிலான புதிய கட்டிடத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தார்கள்
பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
திமுக அரசை கண்டித்து கண்டனஆர்ப்பாட்டம்!
வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை
சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

தேசிய தரச்சான்று மதிப்பீட்டு குழுவினருடன் மேயர் இந்திராணி

February 9, 2025
74 Views
பக்தர்கள் விரதம் இருந்து அழகு குத்தி தீச்சட்டி
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி கல்வி வளர்ச்சி நாளில் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கணினி வழங்கினார்
அரசு மருத்துவமனையில் தண்ணீர் குடித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நிலக்கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account