By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் JRC சார்பில் மாணவர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் JRC சார்பில் மாணவர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி
திண்டுக்கல்

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் JRC சார்பில் மாணவர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி

Last updated: August 30, 2025 2:50 pm
August 30, 2025
54 Views
Share
SHARE

திண்டுக்கல்,ஆகஸ்ட் 30 –

புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் ஜூனியர் ரெட்கிராஸ் (JRC) சார்பில் மாணவர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் உள்ள போப் பிரான்சிஸ் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அருள்பணி V. ஸ்டீபன் L. பிரகாசம் சே.ச. தலைமை தாங்கினார். இயக்கங்கள் மற்றும் மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் அருள்பணி S. தெரஸ்நாதன் சே.ச. முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக (ஓய்வு பெற்ற SP) R.R. ராஜகோபால்சாமி, திண்டுக்கல் கே. கணேசன் & கோ திடக்கழிவு மேலாண்மை நிறுவன ஊழியர்கள்
G. ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் நீக்கமும் மற்றும் மறுசுழற்சி குறித்து சிறப்புரை ஆற்றினார்கள். திண்டுக்கல் மாவட்ட JRC அமைப்பாளர் சையது அபுதாஹீர் கலந்து கொண்டு முதலுதவி பயிற்சி குறித்து விளக்கம் அளித்தார். திண்டுக்கல் மாவட்ட JRC இணை அமைப்பாளர் S. ஜான் போஸ்கோ கலந்து கொண்டு JRC வரலாறு, JRC பாடல்களை பாடினார்.

பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இரட்டை வழக்கறிஞர்கள் அஜய் மற்றும் விவேக் ஆகியோர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விதிகளும் மற்றும் சட்டங்களும் குறித்து கருத்துரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிறந்த சேவைகளில் சிறப்பாக ஈடுபட்ட மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை JRC ஆலோசகர் A. அமல்ராஜ், JRC உதவி ஆலோசகர் A. அன்பரசன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

முனைவர் ரா. முருகேஸ்வரன் பங்கேற்றுபுத்தக வெளியீடு.
திட்ட இயக்குனர் செய்தியாளர்களுடன் நேரில் சென்று ஆய்வு
ராஜிவ்காந்தி33-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது
தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி
திண்டுக்கல் ரோட்டரி குயின் சிட்டி சங்கம் க்யூர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு

September 27, 2024
64 Views
பச்சையம்மன் ஆலயத்தில் நடைபெற்ற 19 ஆம் ஆண்டு
கிள்ளியூர் கடலோரக் கிராமங்களை அழிக்கும் ஐஆர்ஈஎல் அணுக்கனிம சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: முதல்வருக்கு சேலம் ஆர்.ஜே. குட்டி பிரகாஷ் கோரிக்கை!
அறுவை சிகிச்சை மூலம் பிரித்து சாதனை
சிபிஐ எம் எல் கட்சியினர் புகார் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account