By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விருப்பாச்சியில் 30 -ஆம் ஆண்டு இறைநேசர் நினைவு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > விருப்பாச்சியில் 30 -ஆம் ஆண்டு இறைநேசர் நினைவு விழா
திண்டுக்கல்மாவட்டம்

விருப்பாச்சியில் 30 -ஆம் ஆண்டு இறைநேசர் நினைவு விழா

Last updated: June 3, 2024 11:49 pm
June 3, 2024
124 Views
Share
SHARE

திண்டுக்கல் ஜூன்:03

 

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள விருப்பாச்சியில் 30 – ஆம் ஆண்டு இறைநேசர் நினைவு விழா நிகழ்ச்சி புலி தூக்கி தாய் தர்கா வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புது ஆயக்குடி ஜிகினாபாய் (எ) காதர் பாட்ஷா தலைமை தாங்கினார்.நிகழ்ச்சிக்கு சேக்பாரூக் முன்னிலை வகித்தார். சேக் அபுதாகிர் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் முன்னதாக இறைநேசர் நினைவு தினத்தை முன்னிட்டு தர்காவில் ஹஜ்ரத் குழுவினரின் மௌலூது ஷரிப் ஓதப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மதுரை தொழிலதிபர்கள் அஜிஇ, அப்துல் உசேன், முகமது மீரா, அப்துல்காதர் உட்பட தர்கா பள்ளி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அன்னதான விருந்து நடைபெற்றது. இதில் மும்மதத்தைச் சார்ந்த 1000-க்கும் மேற்பட்டார் கலந்து கொண்டனர். இவ்விழாவை திண்டுக்கல் எ.ஹீராலால் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

விளம்பரம்

You Might Also Like

ரூ. 23.57 லட்சம் மதிப்பில் புதியு அலுவலக கட்டிடம் திறப்பு
தருமபுரி அருகே சுடுகாட்டின் சுற்றுச்சுவரை இடித்து, நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் போக்குவரத்து பாதிப்பு
மாணவ, மாணவியர்களை இனிப்பு வழங்கி வரவேற்ற தளவாய் சுந்தரம் எம்எல்ஏ
அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாள் விழா
திருப்பூரில் சாக்கடை கால்வாய் நீர் தூர்வாரப்படாமல் பொதுமக்கள் மிகவும் அவதி!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சுசீந்திரத்தில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை

September 14, 2024
93 Views
மரக்கன்று வழங்கிய சமூக சேவகி லூர்து மேரி
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் 24 லட்ச ரூபாய் உண்டியல் வருவாய்
போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு”
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account