By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பால்குளம் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பால்குளம் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா
கனஂனியாகுமரி

பால்குளம் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Last updated: August 22, 2025 6:07 pm
August 22, 2025
42 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஆக. 22 –

குமரி மாவட்டம் அஞ்சு கிராமத்தை அடுத்த பால் குளத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சரோஜா தலைமை தாங்கி வரவேற்புரை வழங்கி பட்டமளிப்பு விழா அறிக்கையை சமர்ப்பித்தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு ஆணையர் முனைவர் உல. பாலசுப்பிரமணியன் விழாவில் சிறப்புரையாற்றி பட்டம் பெற தகுதியுடையோரை துறை தலைவர்கள் முன்னிலைப்படுத்த பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.

இவ்விழாவில் 316 மாணவ மாணவியர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ் துறை தலைவர் முனைவர் சா. அமுதன், முன்னாள் மாணவர் சங்க பொறுப்பாளர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி அனந்தன் மறைவு காங். நவீன் குமார் அஞ்சலி
பள்ளிகள் திறக்கும் நாளில் 2ம் பருவ பாடநூல் விநியோகம்; பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு
தங்க தேர் இழுத்து பக்தர்களுக்கு கூழ் பிரசாதம்
குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையில் இருந்தவர் திடீர் மாயம்
குமரி மாவட்டத்தில் ரப்பர் விலை ரூ.213 ஆக உயர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

August 12, 2024
80 Views
மாவட்ட செயற்குழு பொதுக்குழு கூட்டம்
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக முப்பெரும் விழா
தருமபுரி மாவட்ட மைய நூலகம் சார்பில் 58வது தேசிய நூலக வார விழா
கொட்டாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account