By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னையில் மின்சார வாரிய சேர்மன் ராதாகிருஷ்ணன்- ராஜா எம்எல்ஏ சந்திப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சென்னையில் மின்சார வாரிய சேர்மன் ராதாகிருஷ்ணன்- ராஜா எம்எல்ஏ சந்திப்பு
தென்காசி

சென்னையில் மின்சார வாரிய சேர்மன் ராதாகிருஷ்ணன்- ராஜா எம்எல்ஏ சந்திப்பு

Last updated: August 21, 2025 6:42 pm
August 21, 2025
84 Views
Share
SHARE

சங்கரன்கோவில், ஆகஸ்ட் 21 –

சென்னையில் தமிழ்நாடு மின்சார வாரிய சேர்மன் ராதாகிருஷ்ணன். இவரை சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
மனுவில் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியம் குருக்கள்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு மின்சார விநியோகம் மலையான் குளம் கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து கொடுக்கப்பட்டு வந்தது. இதனால் பல நேரங்களில் குறிப்பாக பேரிடர் காலங்களில் மின் தட்டுப்பாடு. கடந்த 15 ஆண்டுகளாக குருக்கள்பட்டி பகுதியில் துணை மின் நிலையம் அமைத்து தர வேண்டும் என்று அப்போதைய அதிமுக ஆட்சி காலத்தில் பலமுறை மனு அளித்தும் அது குறித்து எந்த வித முயற்சியும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் ஒன்றிய செயலாளர் பெரியதுரை மற்றும் பொதுமக்கள் குருக்கள்பட்டி கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர். இது குறித்து ராஜா எம்எல்ஏ உடனடியாக நடவடிக்கை எடுத்த நிலையில் மின்வாரியம் மூலம் துணை மின் நிலையம் அமைக்க முதல் கட்டமாக தனியாரிடமிருந்து இடம் வாங்கப்பட்டது. தற்போது துணை மின் நிலையம் அமைக்க சுமார் 4.84 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது நிதி ஒதுக்கப்பட்டும் துணை மின் நிலையம் அமைக்கப்படாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தமிழ்நாடு மின் வாரிய சேர்மன் ராதாகிருஷ்ணனிடம் குருக்கள்பட்டி, வீரசிகாமணி, குருவிகுளம் ஆகிய பகுதிகளில் துணை மின் நிலையங்கள் அமைத்து தர வேண்டும் எனவும், குருக்கள்பட்டியில் துணை மின் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கியும் அந்தத் திட்டம் துவங்காமல் உள்ளதால் அதை உடனடியாக துவக்க வேண்டும் எனவும், இதனால் குருக்கள்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் விவசாயிகள் ஆகியோர்களுக்கு மிகுந்த பலன் அளிக்கும் என்று கோரிக்கை மனு அளித்தார்.

மனுவைப் பெற்றுக் கொண்ட மின்வாரிய சேர்மன் ராதாகிருஷ்ணன் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து குருக்கள் பட்டியில் உடனடியாக துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கும் எனவும், வீரசிகாமணி மற்றும் குருவிகுளம் பகுதிகளில் துணை மின் நிலையங்கள் மற்றும் சீரான மின்சாரம் வழங்க நடவடிக்க எடுக்கப்படும் என தெரிவித்தார். பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட உள்ளதால் பொதுமக்கள் முதல்வர், அமைச்சர் மற்றும் ராஜா எம்எல்ஏ-விற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழா
சுரண்டையில் மௌன அஞ்சலி ஊர்வலம்
ஸ்டாலின் 72வதுபிறந்தநாள் கொண்டாட்டம்
தென்காசியில் கனிம வள கடத்தலை கண்டித்து பாமகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில் 32 ஜோடிகளுக்கு திருமணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாமியார் வரதட்சணை கொடுமை

October 23, 2024
102 Views
அப்போலோ மருத்துவமனை ”மை ஃபுட் மை ஹெல்த்’ என்ற நூல் வெளியீடு
அரசு மருத்துவமனையில் தண்ணீர் குடித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பாண்டியன் & பாண்டியன் சேவா சங்கம்
மூதாட்டியின் 3 பவுன் நகையை பறித்த பெண்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account