By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நம்ம சாமி, நம்ம கோவில்; நாமே காப்போம் எனும் தலைப்பில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > நம்ம சாமி, நம்ம கோவில்; நாமே காப்போம் எனும் தலைப்பில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி
திருப்பூர்

நம்ம சாமி, நம்ம கோவில்; நாமே காப்போம் எனும் தலைப்பில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி

Last updated: August 19, 2025 6:17 pm
August 19, 2025
30 Views
Share
SHARE

திருப்பூர், ஆக. 19 –

நம்ம சாமி, நம்ம கோவில் நாமே காப்போம் எனும் தலைப்பில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி பிரம்மாண்டமாக 1.50 லட்சம் இடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 லட்சம் வீடுகளில் கடந்த ஆண்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இந்த ஆண்டு எண்ணிக்கை அதிகமாகும். ஐந்தே கால் லட்சம் ஏக்கர் கோவில் நிலத்தில் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் காணவில்லை. 7 ஆயிரம் கோவில்களில் பூஜை நடைபெறவில்லை. 6 ஆயிரம் கோவில் காணவில்லை. புதிய இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை என்கிறார்கள். இந்துக்கள் ஒன்றுபடக்கூடாது என எதிர்பார்த்து செயல்படும் அரசாக உள்ளது.

திருச்செந்தூர் கோவிலில் ஊழல் நடைபெற்றுள்ளது. இது குறித்து அரசு விளக்க வேண்டும். விராலிமலை முருகன் கோவிலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆறுமுகம் என்பவர் கோவில் கோபுரத்தில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார். இதற்கு பொறுப்பேற்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ராஜினாமா செய்ய வேண்டும்‌. கோவில் நிலத்தில் உள்ள குளம் உள்ளிட்டவற்றை கண்டறிய அரசிடம் பலமுறை வலியுறுத்தி வருகிறோம்.

கோவில் குடமுழுக்கு ஆகம விதிகளின்படி நடைபெறவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த குடமுழுக்கு வரவு செலவு கணக்கு முறையாக வெளியிடப்படுவதில்லை. ஏராளமான முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் முதல்வர் கலந்து கொள்ள வேண்டும் என மெயில் அனுப்பி உள்ளோம். ரம்ஜானுக்கு கஞ்சி தயாரிக்க அரிசி வழங்கும் அரசு விநாயகர் சதுர்த்தி விழாவில் அனைத்து வீடுகளுக்கும் விநாயகர் சிலை வழங்க வேண்டும்‌.

இந்த விழாவை தடுக்க பல்வேறு முயற்சி நடைபெற்று வருகிறது. நாடு சுதந்திரம் அடைய காரணமே விநாயகர் சதுர்த்தி தான். தமிழகத்தில் இந்துக்களை ஒன்றிணைக்கவே விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப்படுகிறது. இந்துக்கள் ஒன்றிணைத்தால் முதல்வர் பாதயாத்திரை செல்வார். ரசாயனம் கலந்து செய்யப்படும் விநாயகர் சிலைகள் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விளம்பரம்

You Might Also Like

சிறுபான்மைக்கு எதிராக சட்டம் பாஜக க்கு கண்டனம்
அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் பூமிநாதன் விழா
ஸ்ரீமதி நிதி நிறுவன அலுவலக திறப்பு விழா!!
SDPI கட்சியின் 17 வது ஆண்டு துவக்க தினம்
பெருமாநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரியில் கனமழை; திற்பரப்பு அருவி, காளிகேசத்தில் வெள்ளப்பெருக்கு

September 27, 2025
59 Views
இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம்
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா
மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account