By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புகையிலை இல்லா திண்டுக்கல்லை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > புகையிலை இல்லா திண்டுக்கல்லை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி
திண்டுக்கல்மாவட்டம்

புகையிலை இல்லா திண்டுக்கல்லை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: June 3, 2024 4:10 pm
June 3, 2024
169 Views
Share
SHARE

திண்டுக்கல்

ஜுன் :03

 

உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் புகையிலை நிறுவனங்களிடமிருந்து குழந்தைகளை பாதுகாப்போம். உலக சுகாதார அமைப்பின் கருப்பொருளை முன்னிறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு புகையிலை இல்லா திண்டுக்கல்லை உருவாக்குவோம் என்ற நோக்கத்தோடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு

இசை அறக்கட்டளையின் ஆலோசகர் சின்னையா  தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் காருண்யா அறக்கட்டளை நிறுவனர் ஜெரோம் அருள்ராயன்  வரவேற்புரை ஆற்றினார்.  புகையிலையினால் ஏற்படும் தீமைகள்,  குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தொழிலாளர்கள் மத்தியில் சாந்தி சேவா அமைப்பின் செயலாளர் அந்தோணி சகாயராஜ்  விளக்கவுரை நிகழ்த்தினார் .  மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் செல்வம்  துண்டு பிரசுரங்களை  தொழிலாளர் மற்றும் பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு  ஏற்படுத்தினார்.இந்நிகழ்ச்சியானது புனித வளனார் மருத்துவமனை பேருந்து நிறுத்ததில்தொடங்கி திண்டுக்கல் அரசு மருத்துவமனை, திண்டுக்கல் பேருந்து நிலையம், நாகல்நகர் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி சிறப்பிக்கப்பட்டது.  மாலை திண்டுக்கல் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தொழிற்சாலைவளாகத்தில் 100க்கும் மேற்பட்ட

தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வுநிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியை சாந்தி சேவா நிறுவன செயலாளர் அந்தோணி சகாயராஜ்  சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தார் .இந்நிகழ்ச்சிக்கு எஸ்.ஏ.ஜெராக்ஸ் உரிமையாளர் அரங்கநாதன், நல்லுழவர் இயற்கை அங்காடி உரிமையாளர் குரு பாண்டியன், இசை அறக்கட்டளையின் தன்னார்வலர் லெனின் ,   கலைக்கோட்டை வின்சென்டு, காருண்யா அறக்கட்டளையின் அறங்காவலர் ஆரோக்கியசாமி ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இந்நிகழ்வில் முடிவில் சமூக ஆர்வலர் மார்ட்டின் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை விளாச்சேரி பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை
விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தினுள் கிராம மக்கள் பல மணிநேரமாக உள்ளிருப்பு போராட்டம் பரபரப்பு
நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்
மாயமான காவலாளி குளத்தில் பிணமாக மீட்புபோலீஸ் விசாரணை
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நரம்பியல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் நியமனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்; நாகர்கோவிலில் 2 நாள் போக்குவரத்து மாற்றம்

August 29, 2025
76 Views
தூத்துக்குடி பனிமய மாதா திருத்தலப் பேராலயத்தின் 444வது ஆண்டுப் பெருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றம்
தென்காசியில் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
விவசாயிகள் குறை தீர்வு நாள்
சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account