By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இதயம் காப்போம் பேருந்து திட்டத்தின் மாபெரும் இலவச இருதய பரிசோதனை முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > இதயம் காப்போம் பேருந்து திட்டத்தின் மாபெரும் இலவச இருதய பரிசோதனை முகாம்
திருப்பூர்

இதயம் காப்போம் பேருந்து திட்டத்தின் மாபெரும் இலவச இருதய பரிசோதனை முகாம்

Last updated: August 18, 2025 10:39 am
August 18, 2025
33 Views
Share
SHARE

வேலம்பாளையம், ஆக. 18 –

திருப்பூர் காந்திநகர் ரோட்டரி சங்கம் திருப்பூர் மெட்டல் டவுன் ரோட்டரி சங்கம் ரேவதி மெடிக்கல் சென்டர் அறக்கட்டளை இணைந்து திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டு சோளி பாளையம் பாட்டையப்பன் நகர் பகுதியில் இதயம் காப்போம் பேருந்து திட்டத்தின் மாபெரும் இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது.

முகாமில் இருதய நோயாளிகள், சர்க்கரை ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நெஞ்சு வலி,இடது தோள்பட்டை வலி, உடல் பருமன் உள்ளவர்கள், நடந்தால் மூச்சு விட சிரமப்படுபவர்கள், ஏற்கனவே ஆஞ்சியோ பிளாஸ்ட்டி சிகிச்சைகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டவர்கள்,
உடல் பருமன் உள்ளவர்கள் உள்ளிட்டோர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முகாமினை சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த Rtn. ஆனந்த ராம் துவக்கி வைத்தார்.
காந்திநகர் ரோட்டரி சங்கத் தலைவர் Rtn மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.
செயலாளர் Rtn ராஜகோபால், ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுன் தலைவர் Rtn.பூபதி, Rtn சண்முகசுந்தரம் செயலாளர், Rtn வேலுச்சாமி பொருளாளர், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் Rtn வடுகநாதன், Rtn ஈஸ்வரமூர்த்தி, Rtn அப்துல்கரீம், 25-வது மாமன்ற உறுப்பினர் Rtn தங்கராஜ், கிளைச்செயலாளர் நடராஜ், சன் முத்துக்குமார், மந்திராசலம் வாழ்த்துரை வழங்கினர். முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து பயன்பெற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

எல்ஆர்ஜி அரசு கலைக் கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
நிறைந்தது மனம்; மக்களை தேடி மருத்துவம்
ஆவின் பாலகம் தேநீர் கடை திறக்கப்பட்டது
சமத்துவ பொங்கல் கரும்பு வழங்கும் நிகழ்ச்சி
3 ஆண்டுகளில் 723 பயனாளிகளுக்கு ரூ.19.9 கோடி கடன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இரணியல் அருகே அதிகாலையில் அரசு பஸ் – கார் மோதல்

January 23, 2025
47 Views
களியக்காவிளை அருகே கொத்தனாரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
குளச்சல் சட்டமன்ற தொகுதிகளில் விஜய்வசந்த்
சங்கரன்கோவில் நகரப்பகுதியில் 2.0 தூய்மை இந்தியா உறுதி மொழி ஏற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account