By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரநாராயணர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > சங்கரநாராயணர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
Blog

சங்கரநாராயணர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா

Last updated: August 19, 2024 12:34 pm
August 19, 2024
166 Views
Share
SHARE

சங்கரன்கோவில். ஆக.19.

 

 

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலும் ஒன்று. இந்தக் கோயில் 11ம் நூற்றாண்டில் உக்கிரபாண்டிய மன்னரால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசு, சித்திரைதொடர்ந்து சங்கவநாராயண சுவாமி கோயிலில் தமிழ்நாடு அரசு  இந்து  அறநிலைத்துறை சார்பில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு   கும்பாபிஷேக பணிகளுக்காக கடந்த 2022 ஆகஸ்ட் 22 ஆம் தேதி பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது.  இந்நிலையில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணியிலிருந்து 9:45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது கோயிலின் ராஜகோபுரம் மற்றும் சங்கரலிங்க சுவாமி சன்னதி, சங்கரநாராயண சுவாமி சன்னதி, கோமதி அம்மன் சன்னதி விமானங்கள் வர்ணம் பூசும் பணி சண்முகர் சன்னதி சீரமைப்பு, கோயிலின் முன் மண்டபத்திற்கு  வர்ணம் பூசும் பணி , அன்னதான கூடம் சீரமைக்கும் பணி உங்கிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ,

கும்பாபிஷேகத்தைை முன்னிட்டு யாக சாலை பூஜைகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவிலில் நடந்து வரும் கும்பாபிஷேக விழா ஏற்பாடு பணிகளை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு நடைபெறும் கும்பாபிஷேகத்திற்கான  இறுதி கட்ட  ஏற்பாடு பணிகள் குறித்து கோயில் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் .இந்த நிகழ்வின் போது கோயில் துணை ஆணையர் கோமதி, அறங்காவலர் குழு தலைவர் சண்முகையா ,அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சீதாலட்சுமி ராமகிருஷ்ணன், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், நகர செயலாளர் பிரகாஷ்,,  கோயில் பொறியாளர் முத்துராஜ், கோயில் கண்காணிப்பாளர் ராஜகோபால் உள்பட கவுன்சிலர்கள் திமுக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஏர்வாடியில் கலைஞருக்கு ஆறாம் ஆண்டு புகல் அஞ்சலி
500 ஆண்டுகள் பழமை மிக்க அருள்மிகு ஸ்ரீ நடராஜர் கோவிலில் வருடாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது
பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்வார விழா
சித்ரா பவுர்ணமியை ஒட்டி நிலா உதயமான காட்சி
உத்தரகோசமங்கை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

பாதயாத்திரையாக புறப்பட்ட 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள்

February 15, 2025
58 Views
தாட்கோ மூலம் வேலை வாய்ப்புடன் கூடிய சிறப்பு திட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி: கலெக்டர் ரேவதி தகவல்
மக்களுக்காக தான் அரசு; அரசுக்காக மக்கள் இல்லை – ஈரோடு கட்டிட பொருட்கள் விற்பனையாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
போலீசாருக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் கலவர கும்பல்களை கலைக்கும் ‘மாக் டிரில்’ பயிற்சி
2024-25 க்கான மாநிலத்தேர்தல் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account