By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே முன்னாள் காதலியை சரமாரியாக வெட்டியவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே முன்னாள் காதலியை சரமாரியாக வெட்டியவர் கைது
கனஂனியாகுமரி

தக்கலை அருகே முன்னாள் காதலியை சரமாரியாக வெட்டியவர் கைது

Last updated: August 16, 2025 6:25 pm
August 16, 2025
77 Views
Share
SHARE

தக்கலை, ஆக. 16 –

தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜாண் கிறிஸ்டோபர் (57). இவர் இளமைப் பருவத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். அந்தப் பெண் வேறொருவரை திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த ஜாண் கிறிஸ்டோபர் கடந்த 2015-ம் ஆண்டு தனது முன்னாள் காதலியை வெட்டிய வழக்கு தற்போது நாகர்கோவில் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் அந்தப் பெண் வீட்டில் தனியாக இருந்தபோது அவரது வீட்டுக்குள் நுழைந்த ஜாண் கிறிஸ்டோபர் கோர்ட்டில் சாட்சி சொல்ல கூடாது என கூறி அரிவாளால் திடீரென அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றார். உடலில் 15 இடங்களில் வெட்டு காயம் விழுந்து உயிருக்காக போராடியவரை குமரி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்த்தனர். புகாரின் பேரில் தக்கலை போலீசார் ஜாண் கிறிஸ்டோபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் குறள் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
மாமியாரை ஏமாற்றி வீட்டை எழுதி வாங்கிய மருமகள்: நீதி கேட்டு ஆம்புலன்ஸில் கலெக்டர் அலுவலகம் வந்த 80 வயது மூதாட்டியால் பரபரப்பு
மயிலாடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
குமரியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பண பரிவர்த்தனைகள் பாதிப்பு: ஏடிஎம்களும் முடங்கின
தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிக்கு குமரி மாவட்ட பள்ளி மாணவன் தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக நோயாளிகளுக்கு உணவு

October 1, 2024
73 Views
பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்
சைபர் குற்ற வழக்கில் ஐந்து பேர் கைது
அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி!!
முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account