ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணுவது பற்றிய குறித்த பயிற்சி வகுப்பு ஈரோடு மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரகுநாதன் (தேர்தல்) செல்வராஜ் (வளர்ச்சி) மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



