By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பழைய அறம் பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் ஆடிச் செவ்வாய் சிறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பழைய அறம் பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் ஆடிச் செவ்வாய் சிறப்பு விழா
கனஂனியாகுமரி

பழைய அறம் பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் ஆடிச் செவ்வாய் சிறப்பு விழா

Last updated: August 13, 2025 10:12 am
August 13, 2025
26 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், ஆகஸ்ட் 13 –

வடக்கு தாமரைகுளம் பண்ணையார் சமுதாய முத்தாரம்மன் திருக்கோயில் சார்ந்த பழைய அறம் பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் ஆடிச் செவ்வாய் சிறப்பு விழா கடந்த 5-ம் தேதி தொடங்கியது. விழாவானது எட்டு நாட்கள் நடைபெறுகிறது. 7-ம் விழாவான நேற்று ஆடி கடைசி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் சிறப்பு பூஜையும், மாலை 5 மணிக்கு அம்மன் வேதாள வாகனத்தில் மலர் அலங்காரத்துடன் எழுந்தருளி பூஜையுடன் ஏழகரம் பெருமாள் கோவில், மருங்கூர் சுப்பிரமணியசாமி கோவில் சந்தன குடத்துடன் வடக்கு தாமரை குளம் நடராஜபுரம் பகுதிகளில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வாகன பவனி நிகழ்ச்சியை திமுக வர்த்தகர் அணியின் மாநில இணைச் செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் தாமரை பாரதி துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பண்ணையார் சமுதாய தலைவர் சுடலைமணி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் வடக்கு தாமரை குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் ஆறுமுகம் பிள்ளை, மாவட்ட விவசாய அணி தலைவர் முத்துசாமி, பேரூர் செயலாளர்கள் வைகுண்ட பெருமாள், பூவியூர் காமராஜ், மாவட்ட பிரதிநிதி தனசம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர். எட்டாம் விழாவான வருகிற 19-ம் தேதி சாமிதோப்பு அருகே உள்ள அளத்தம்மன் என்ற பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன் விழாவானது நிறைவு பெறுகிறது.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே தண்ணீர் வாளியில் விழுந்த குழந்தை பலி
மரத்தொழில் சாலையில் பயங்கர தீ
வெள்ளி முக கவசமும் சிக்கியது
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச பல் மருத்துவ முகாம்
கல்லூரி ஆசிரியர்கள் கருப்பு சட்டை அணிந்து கண்டன
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

வயது வந்தோர் கல்வி திட்டம்

July 26, 2024
135 Views
தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது;டாக்டர் பா.சரவணன் குற்றச்சாட்டு
இளம்பெண் 2 குழந்தைகளுடன் மாயம் போலீசில் புகார்
மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை ஆலோசனை முகாம்
பொறியியல் கொள்முதல் 12 வது கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account