By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: போக்குவரத்து காவல்துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > போக்குவரத்து காவல்துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு
தருமபுரிமாவட்டம்

போக்குவரத்து காவல்துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு

Last updated: June 2, 2024 11:36 pm
June 2, 2024
98 Views
Share
SHARE

தர்மபுரி மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நான்கு ரோட்டில் கல்லூரி மாணவிகள் மூலம் துண்டு பிரச்சாரங்கள் விநியோகிக்கப்பட்டது இதில் காவல் உதவியாளர் சின்னசாமி மற்றும் காவலர்கள் சதீஷ்குமார் ரகுநாதன் விநாயகமூர்த்தி கலந்து கொண்டனர் அப்போது காவல் உதவியாளர் கூறுகையில் 18 வயது ஆகாமல் வாகனம் ஓட்டும் மைனர்களுக்கும் அவர்களுக்கு வாகனம் கொடுப்பவர்களுக்கும் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டினால் அந்த வாகனத்தின் rc ரத்து செய்யப்படும் 18 வயது உட்பட்டோர் மோட்டார் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் உரிமையாளர்களுக்கு அல்லது மைனரின் பெற்றோர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் 18 வயது ஆகாத மைனர் வாகனத்தை ஓட்டினால் அவருக்கு 25 வயது வரை வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட மாட்டாது 18 வயதுக்கு உட்பட்டோர் மோட்டார் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் உரிமையாளர்களுக்கு அல்லது மைனரின் பெற்றோர்களுக்கு மூணு வருடம் சிறை தண்டனை வழங்கப்படும் இவ்வாறு காவல் ஆய்வாளர் கூறினார் சாலை விதிகளை கடைபிடிப்போம் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம்

விளம்பரம்

You Might Also Like

திமுக சார்பில் இந்தி திணிப்பு தெருமுனைப் பிரச்சாரம்
அதியமான் பப்ளிக் பள்ளிக்கு ஆசிய அளவில் விருது
நாகர்கோவிலில் விபத்தில் ஹோட்டல் காவலாளி உயிரிழப்பு: நிற்காமல் சென்ற பைக்: போலீஸ் தீவிர விசாரணை
கணவருடன் தகராறில் தாய் வீடு வந்த பெண் மாயம்
மார்த்தாண்டம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தின் மேல் திடீர் பள்ளம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்றிய வாட்ச்மேன்

June 23, 2024
166 Views
மதுரையில் மாமதுரை விழா
தக்கலை அருகே காதலன் மது அருந்தியதால் பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை
குமரி அன்பழகன் முதல்வர் மு,க ஸ்டாலினிடம் வாழ்த்து
முதலமைச்சரின் “இன்னுயிர் காப்போம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account