By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குடியாத்தம் மோடி குப்பம் கெங்கையம்மன் கோவிலில் ஆடி திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > குடியாத்தம் மோடி குப்பம் கெங்கையம்மன் கோவிலில் ஆடி திருவிழா
வேலூர்

குடியாத்தம் மோடி குப்பம் கெங்கையம்மன் கோவிலில் ஆடி திருவிழா

Last updated: August 11, 2025 6:06 pm
August 11, 2025
49 Views
Share
SHARE

வேலூர், ஆகஸ்ட் 11 –

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மோடி குப்பம் மதுரா மத்தேட்டிபல்லி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாட சாரி கெங்கையம்மன் கோவிலில் ஆடி திருவிழா இன்று காலை சிறப்பு பூஜைகள் மற்றும் கூழ் வார்த்தல் நிகழ்வுகளுடன் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம், மோடி குப்பம் மதுரா மத்தேட்டிபல்லி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாட சாரி கெங்கையம்மன் திருக்கோவிலில் ஆடி திருவிழா இன்று காலை மிகுந்த விமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மேளதாள ஒலியுடன் கூழ் வார்த்தல் வழிபாடும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு புதிய நீதி கட்சி மண்டல செயலாளர் பி. சரவணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் பிரம்மாஸ் செந்தில் மற்றும் நகர கழக செயலாளர் கைத்தறி காவலர் ரமேஷ் கலந்து கொண்டனர். புதிய நீதி கட்சியின் சார்பாக பக்தர்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது. இதில் ஊர் பிரமுகர்கள், ஆலய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வேலூரில் ஆக்சிஸ் பேங்க் 2வது கிளை திறப்பு விழா
ஒருங்கிணைந்த URPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே பள்ளி
வேலூர் கருணீகர் முன்னேற்ற சங்கம் சார்பில் (2025 -2028) மாநில நிர்வாகிகள் பதிவேற்பு விழா
ஆனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

ஓ. இ மில்கள் பயனடையும் வகையில் புதிய ஜவுளி கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும் – தமிழ்நாடு ஓப்பன் அண்ட ஸ்பின்னிங் மில்கள் சங்க கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை

June 30, 2025
48 Views
ஒரே இரவில் பல்வேறு இடங்களில் ‘திருட்டு
ஈத்தாமொழி அருகே நடந்து சென்ற பெண்ணின் நகை பறிக்க முயற்சி: போலீசார் தீவிர விசாரணை
களியக்காவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தென்னை விவசாய சங்கம் சார்பில் நாற்காலிகள் வழங்கல்
நடைக்காவு ஊராட்சியில் ரூ. 90.74 லட்சத்தில் 4 சாலைகள் சீரமைப்பு; எம்எல்ஏ துவக்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account