By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் இலக்கியப் பட்டறை சார்பில் மூன்று நூல்களின் ஆய்வரங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் இலக்கியப் பட்டறை சார்பில் மூன்று நூல்களின் ஆய்வரங்கம்
கனஂனியாகுமரி

நாகர்கோவிலில் இலக்கியப் பட்டறை சார்பில் மூன்று நூல்களின் ஆய்வரங்கம்

Last updated: August 11, 2025 5:27 pm
August 11, 2025
48 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 11 –

நாகர்கோவிலில் நடைபெற்ற இலக்கியப் பட்டறையின் 162-வது கூடுகையில் மூன்று நூல்களின் ஆய்வரங்கம் பட்டறை தலைவர் தக்கலை பென்னி தலைமையில் நடைபெற்றது. எழுத்தாளர்கள் உஷா தேவி, இனியன் தம்பி, ஆபிரகாம் லிங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் ஆகிரா அனைவரையும் வரவேற்றார்.

ஆய்வரங்க நிகழ்விற்கு பாளையங்கோட்டை புனித சவேரியார் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் டேவிட் அப்பாதுரை நெறியாளராக செயல்பட்டார். மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவி ஷர்மிளா தேவி எழுதிய நிலவை நனைத்த முகம் என்ற கவிதை நூலை ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் முனைவர் சுரேஷ் டேனியல் ஆய்வு செய்து பேசினார். ரோஜாவனம் சர்வதேச பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஹேன்சி எழுதிய “மை டையரி” என்கிற ஆங்கில கவிதை நூலை எழுத்தாளர் சப்திகாவும் மாணவி சஞ்சனாவும் ஆய்வு செய்து பேசினர். அருட்பணியாளர் டைட்டஸ் மோகன் எழுதிய அன்புள்ள அப்பாவுக்கு நூலை எழுத்தாளர் விஜி பூர்ண சிங் ஆய்வு செய்து பேசினார்.

நிறைவாக நூலாசிரியர்கள் ஏற்புரையும் நன்றியுரையும் வழங்கினர்.‌ இலக்கியப் பட்டறை நிறுவனர் குமரி ஆதவன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் அருட்பணியாளர் ஜோசப், வழக்கறிஞர் தெய்வநாயக பெருமாள், மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி பேராசிரியர் முனைவர் ஹேம்லின், எழுத்தாளர் ஆஸ்வால்ட் ஹோப்பர், வேள் உள்ளிட்ட ஏராளம் எழுத்தாளர்கள், வாசகர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மூன்று சக்கர வாகனம் வழங்கிய தளவாய் சுந்தரம் எம் எல் ஏ
குமரி தாய் தமிழகத்துடன் இணைந்த தினம்; மார்ஷல் நேசமணி சிலைக்குஅமைச்சர் மரியாதை
கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவம் 31-ம் தேதி துவக்கம்
குளச்சலில் பெண்களிடம் சில்மிஷம் செய்ததாக அரசு பஸ் டிரைவர் கைது
கிராம மீனவர்கள் மனித சங்கிலி போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருவெண்ணெய்நல்லூர் அருகே கோயில் கலசம் திருட்டு: போலீசார் விசாரணை

January 13, 2026
38 Views
பாஜ ஆட்சியில் ஏற்றுமதி அதிகரிப்பு; பொன் ராதா கிருஷ்ணன் பேட்டி
பெரிய ஏரிக்கரையில் பசுமை தாய்நாடு
தொப்பூர் கணவாயில் உயர்மட்ட மேம்பால பணியினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
எல்.ஐ.சி நிறுவனத்தின் 68வது ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account