By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 200 தொகுதிகளை கைப்பற்றும்; மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 200 தொகுதிகளை கைப்பற்றும்; மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை தகவல்
கனஂனியாகுமரி

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 200 தொகுதிகளை கைப்பற்றும்; மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை தகவல்

Last updated: August 11, 2025 5:15 pm
August 11, 2025
56 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 11 –

குமரி மேற்கு மாவட்ட அதிமுக பத்மநாபபுரம் தொகுதி பொன்மனை பேருராட்சி பூத் நிர்வாகிகள் பட்டியல் ஆய்வு செய்யும் பணி பொன்மனையில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயசுதர்ஷன் தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சக்கீர் உசேன், ஒன்றிய செயலாளர் நிமால், பொன்மனை பேரூர் செயலாளர் மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில அமைப்பு செயலாளரும், குமரி மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான சின்னத்துரை கலந்து கொண்டு பூத் நிர்வாகிகளின் பட்டியலை ஆய்வு செய்து பூத் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது: 2026 ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 200 தொகுதிகளை கைப்பற்றும். கழக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்பார். திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி தருவேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து விட்டு இதுவரைக்கும் நிறைவேற்றவில்லை. தென்மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களில் படுகொலைகள் அதிகம் நடைபெற்று வருகிறது. அங்கன்வாடி மற்றும் சத்துணவு துறை ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய ஏற்பாடு செய்வேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு இதுவரைக்கும் நிறைவேற்றவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் அரசு ஊழியர்கள் திமுக அரசுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

சென்னை மாநாகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மினி அம்மா மருந்தகத்தின் பெயரை மாற்றி தற்போது நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்டம் என்று நடத்தி கொண்டு இருக்கிறிர்கள். அதிமுக ஆட்சியில் தான் மத்திய அரசு அனுமதியுடன் தமிழகத்திற்க்கு 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தது. இதனால் அதிக மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிருக்கும் 1000 ருபாய் கொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்திர்கள். ஆனால் ஆட்சி அமைத்தவுடன் தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் தான் என்று அறிவித்தார்கள்.

தற்போது தேர்தல் வர இருப்பதால் அனைத்து மகளிருக்கு ரூபாய் 1000 கொடுக்கபடும் என்று அறிவித்து மகளிரை ஏமாற்ற பார்க்கிறார்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் மினி அம்மா மருந்தகம் தொடங்கபடும். தினமும் தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பள்ளி மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் போன்றவைகள் தான் அதிகம் நடைபெறுகிறது என பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் மனோ, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்கள் குமார், செந்தமிழ்வாசன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் சுமன், ஒன்றிய துணை செயலாளர் ஜெயதாஸ், பேரூர் செயலாளர்கள் ஜெஸ்டின்ராஜ், விஜுகுமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பிரதீப்குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை செயலாளர் அண்ணா, மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண் மீது தாக்குதல்; மீனவர் மீது வழக்கு
மார்த்தாண்டம் அருகே இளம் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கனரக வாகனம் மோதி படிக்கட்டு பக்க சுவர் சேதம்; ஓடுகள் பெயர்ந்து விழும் நிலையில் கோவில்….நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஒரு லட்சம் லட்டு தட்டுவடைக்கு ஏற்பாடு
சைக்கிளோடு சானலில் விழுந்தவர் சடலமாக மீட்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா

January 10, 2025
58 Views
குன்றத்தூரில் தமிழ்நாடு அரசு சார்பில் தெய்வச் சேக்கிழார் விழா
நாட்றம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உரிமை கோரப்படாமல் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள்!!
காஞ்சிபுரம் பகுதியில் தவெக சார்பில் விலையில்லா விருந்தகம் 1500 ஆவது நாளாக பொதுமக்களுக்கு வழங்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account