By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எலவம்பட்டி ஊராட்சியில் புதிய தார் சாலை பணி பூமி பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > எலவம்பட்டி ஊராட்சியில் புதிய தார் சாலை பணி பூமி பூஜை
திருப்பத்தூர்

எலவம்பட்டி ஊராட்சியில் புதிய தார் சாலை பணி பூமி பூஜை

Last updated: August 11, 2025 4:42 pm
August 11, 2025
53 Views
Share
SHARE

திருப்பத்தூர், ஆக. 11 –

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன எலவம்பட்டி பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.98.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை பணியினை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ. நல்லத்மபி பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்று பேசினார்.

கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் மாவட்ட கவுன்சிலர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊராட்சியில் செயல்படுத்தபட்ட பணிகளை வரிசைபடுத்தி கூறினார். திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்துகொண்டு பேசுகையில்: இந்த ஊராட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. சின்ன எலவம்பட்டியில் இலவச வீட்டுமனை பட்டா, குடிநீர் வசதி, தார் சாலை என பல்வேறு அடிப்படை பணிகள் நடைபெற்றுள்ளது என குறிப்பிட்டு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் முன்னாள் நகர மன்ற தலைவர் பொதுக்குழு உறுப்பினர் அரசு, ஒன்றிய கவுன்சிலர் சண்முகபிரியா கமலநாதன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆனந்தன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அருட்செல்வி, மதுமதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காளியப்பன், திமுக கிளை செயலாளர் வெங்கடேசன், பாண்டு, தேர்தல் பணிக்குழு சங்கர், வெங்கடப்பன், தொண்டரணி குமரேசன், மாணவரணி துணை அமைப்பாளர் விஜய பிரகாஷ், BL2, BLC, BDA மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

சின்ன எலவம்பட்டி பகுதியில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக போடப்படாத சாலையினை பெற்றுத் தந்த சட்ட மன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தனுக்கு ஊர் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் ராஜேஷ் நன்றியுரை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
எலவம்பட்டி ஊராட்சி அண்ணா நகர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் சேதமடைந்த மின் கம்பம், தொங்கும் மின் கம்பிகள்!அலட்சியம் காட்டும் கொரட்டி மின் பகிர்மான அலுவலர்கள்!
திருப்பத்தூரில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்
மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்
கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்இராமநாதபுரம்மாவட்டம்

அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு

December 21, 2024
84 Views
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி பரிசு
கம்மசமுத்திரத்தில் புதிய துணை சுகாதார நிலையத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சியில் திறந்து வைத்தார்
ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மங்களம் வேப்பம் புண்ணாக்கு விற்பனை துவக்க விழா
நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் பாதயாத்திரை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account