By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் சேவை செம்மல் விருது: குமரி சமூக சேவகர் ஐ.சொர்ணப்பனுக்கு வழங்கி கௌரவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழ்நாடு உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் சேவை செம்மல் விருது: குமரி சமூக சேவகர் ஐ.சொர்ணப்பனுக்கு வழங்கி கௌரவிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தமிழ்நாடு உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் சேவை செம்மல் விருது: குமரி சமூக சேவகர் ஐ.சொர்ணப்பனுக்கு வழங்கி கௌரவிப்பு

Last updated: March 9, 2026 5:56 pm
March 9, 2026
30 Views
Share
SHARE

கன்னியாகுமரி. மார்ச் 9 –

தமிழ்நாடு உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் சேவை செம்மல் விருதை குமரி மாவட்டம் ஜேம்ஸ்டவுண் பகுதியைச் சேர்ந்த சமூக சேவகர் சொர்ணப்பனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தமிழ்நாடு உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் சமூகத்தில் சிறந்த சேவையாற்றி வரும் தகுதியான நபர்களை தேர்வு செய்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சேவை செம்மல் விருது வழங்கும் விழா தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சமூக சேவகர் ஐ.சொர்ணப்பன்
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் ஒரு பள்ளி மாணவியை தத்து எடுத்து
அவருடைய கல்வி செலவை தான் ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தார்.

மேலும் பசியில்லா பட்டுக்கோட்டையாக மாற்ற தினசரி உணவு வழங்குவதற்காக
மாத மாதம் ஒரு சிப்பம் அரிசி அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தார். இவரின் பொது சேவைகளை பாராட்டி தமிழ் நாடு உதவும் கரங்கள் அறக்கட்டளையின் சார்பில் சேவை செம்மல் விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவில் தமிழ்நாடு உதவும் கரங்கள் அறக்கட்டளை நிறுவனர் பாஸ்கர், தலைவர் வாசுகி சாரங்கன், தஞ்சாவூர் பொது செயலாளர் விஜய் அமிர்தராஜ், செங்கல்பட்டு செந்தில் குமார்,
திருச்சி மற்றும் தமிழ்நாடு முழுவதிலிருந்து ஏராளமான சமுக சேவகர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வெளிநாட்டிலிருந்து திரும்பிய வாலிபர் தற்கொலை
குமரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; போலீசார் தீவிர சோதனை
கன்னியாகுமரி சுற்றுலாத் தலமான சன்செட் பாயிண்ட் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
இராஜாக்கமங்கலத்தில் தீயணைப்பு நிலையம்; அமைச்சர் மனோ தங்கராஜ் திறப்பு
ஆலஞ்சியில் புதிய பேருந்து நிலையம்; அமைச்சர், எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

மயிலாடுதுறை காவிரி ஆற்றில் கரையில் காப்பரிசி, காதோலை, கருகுமணி வைத்து மஞ்சள் கயிறு கட்டி பக்தர்கள் வழிபாடு

August 3, 2025
47 Views
நடிகர் விஜய் சட்டமன்றத்துக்கு கூட வர மாட்டார் – அமைச்சர் துரைமுருகன்
சங்கரன்கோவில் குடிநீர் வடிகால் வாரியக் கூட்டம்
காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அனந்தநார் சானல்கரை மண்சரிவு; திக் திக் விவசாயிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account