மதுரை ஜூன் 23,
மதுரையில் ரயில் பயணிகள் ஆலோசனை கூட்டம் மதுரை தெற்கு ரயில்வேயில் பயணிகள் ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. கோட்டை மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தவா தலைமை வகித்தார். பயணத்தின் போது இடையூறி இன்றி பயணிகள் பயணிப்பது ஸ்டேஷன் சுகாதாரத்தை மேம்படுத்துவது பார்க்கிங் கை பராமரிப்பது இரவில் ரயில்கள் நிற்கும் ஸ்டேஷன் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து பாதிக்கப்பட்டது. முதுநிலை பிரிவு வணிக மேலாளர் கணேஷ் பாபு, உதவி மேலாளர் பாலமுருகன், ரயில்வே அதிகாரிகள், பணியாளர்கள் பங்கேற்றனர்.


