By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவில் ஆஞ்சநேயருக்கு புஷ்பா அபிஷேகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவில் ஆஞ்சநேயருக்கு புஷ்பா அபிஷேகம்
கனஂனியாகுமரி

சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவில் ஆஞ்சநேயருக்கு புஷ்பா அபிஷேகம்

Last updated: August 11, 2025 1:32 pm
August 11, 2025
46 Views
Share
SHARE

சுசீந்திரம், ஆக. 11 –

சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவில் வடக்கு பிரகாரத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் உடைய விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இந்த ஆஞ்சநேயருக்கு வருடம் தோறும் ஆடி மாதம் கடைசி திங்கள் அன்று புஷ்ப அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதுபோல இன்று ஆடி கடைசி திங்கள் என்பதால் மாலை 6 மணி அளவில் சிவன் பிரம்மா விஷ்ணு உட்பட அனைத்து தெய்வங்களுக்கும் புஷ்ப அபிஷேகம் நடைபெறும்.

6.30 மணி அளவில் ஆஞ்சநேயருக்கு வாடாமல்லி, கிரேந்தி தவிர்த்து வாசனை பூக்களால் ஆஞ்சநேயரின் கழுத்து வரை பூக்களால் அபிஷேகம் செய்யப்படுகின்றது. பின்பு ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாரதனையும் வரும் பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறது. பூ அபிஷேகம் செய்வதற்கு பக்தர்கள் வாடாமல்லி, கிரேந்தி தவிர்த்து பூக்களை அபிஷேகத்திற்கு கொடுக்கலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துக் கொள்கின்றது. இந்த அபிஷேகத்தில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் பெருமளவு கலந்து கொள்வார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே பைக் – கார் மோதல்; தொழிலாளி பலி
மாத்தூர் தொட்டிப் பாலத்திற்கு காமராஜர் பெயர்
புதுக்கடையில் டாஸ்மாக் கடையை மூட கேட்டு தே.மு.தி.க சார்பில் ஆர்ப்பாட்டம்
கொல்லங்கோடு நகராட்சி குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீ
கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானாவில் மேம்பாலம்: பி.டி.செல்வகுமார் உறுதி: தளவாய்சுந்தரத்தை ஆதரித்து கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பிரசாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மணவாளக்குறிச்சி அருகே பைனான்ஸ் ஊழியரை மிரட்டிய பிரபல ரவுடி மீது வழக்கு

April 30, 2026
32 Views
மானாமதுரை வங்கித் திருட்டு முயற்சியில் குற்றவாளி கைதுமாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவலர்களுக்கு பாராட்டு
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
மதுரை பாலமேட்டில் எஸ். எஸ் டிரேடர்ஸ் திறப்பு விழா
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account